கே. ஆர். செல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்
வரிசை 4:
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] [[பாபநாசம் வட்டம்|பாபநாசம் வட்டத்துக்கு உட்பட்ட]] கம்பயநத்தம் இவரது சொந்த ஊர். இவரது தந்தை கே. ரங்கசாமி பள்ளி ஆசிரியர். கனகவல்லிக்கு 14 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு இரண்டு குழந்தைகளும் பிறந்த நிலையில் வறுமையின் காரணமாக பிழைப்புக்காக கணவனுடன் பம்பாய்க்குச் சென்று பின்னர் சென்னை வந்து சேர்ந்தனர். வேலைதேடிச் சென்ற கனகவல்லியின் கணவன் திரும்பிவராமலே போனார்.
== நடிகையாக ==
சென்னையில் சவுத் இந்தியன் பிலிம் கார்பரேஷன் என்ற திரைப்பட நிறுவனம் கௌசல்யா என்ற படத்தை எடுத்து வந்தது. அந்த படத்தின் இயக்குநர் பி. எஸ். வி. ஐயர் நான்கு காட்சிகளில் வரும் கதாபாத்திரத்தைக் கனகவல்லிக்குக் கொடுத்து, கனகவல்லி என்ற பெயரை கே. ஆர். செல்லம் என்று மாற்றினார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/article21669579.ece | title=குடும்பத்தைக் காப்பாற்ற திரை நடிப்பு! - கே.ஆர் செல்லம் | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=201715 திசம்பர் 152017 | accessdate=15 திசம்பர் 2017 | author=பிரதீப் மாதவன்}}</ref> அதன்பிறகு பல படங்களில் நடித்தார் குறிப்பாக [[கே. சாரங்கபாணி]]க்கு இணையாக பல நகைச்சுவை பாத்திரங்களில் நடித்தார்.
 
== நடித்த படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._ஆர்._செல்லம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது