சபர்மதி ஆசிரமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்
 
வரிசை 40:
 
==சொத்துவரி சர்ச்சை==
சபர்மதி ஆசிரம வளாகத்தில், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி ,மாணவர் விடுதிகள் என 12 வகையான சொத்துக்கள் உள்ளன. இவற்றிற்கு 1960ஆம் ஆண்டில் குசராத்-மகாராட்டிர மாநிலங்கள் இணைந்திருந்த பாம்பே மாநிலத்தின் முதல்வர் [[மொரார்ஜி தேசாய்]] முழுமையான சொத்துவரி விலக்கு அளித்தார். தொடர்ந்து அகமதாபாத் நகராட்சித் தலைவராக விளங்கிய, பின்னாள் துணைப் பிரதமர், [[வல்லபாய் படேல்]] நிரந்தர வரிவிலக்கு அளித்தார்.<ref name="தினமலர்" >{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=443586&Print=1 | title=காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு ரூ.16 லட்சம் சொத்துவரி விதிப்பு | publisher=[[தினமலர்]] | date=ஏப்ரல் 07, ஏப்ரல் 2012 | accessdate=சூன் 24, சூன் 2014}}</ref> 198 முதல் இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியில் இந்த ஆசிரமத்திற்கு சொத்துவரி விதிக்கப்பட்டு 2000ஆம் ஆண்டுவரை செலுத்தப்பட்டு வந்துள்ளது. இத்தொகையை சில சிறப்புச் சலுகைகள் மூலம் திருப்பித் தரப்பட்டது. 2007, 2008 ஆண்டுகளிலிருந்து மீண்டும் சொத்துவரி கேட்பு அறிக்கைகள் பெறப்பட்டன. அரசுகொடை மற்றும் மக்கள் நன்கொடையால் நடத்தப்படும் இந்த ஆசிரமத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என ஆசிரம நிர்வாகம் கோரிக்கை எழுப்பி உள்ளது.<ref name="தினமலர்" />
 
==காட்சியகம்==
"https://ta.wikipedia.org/wiki/சபர்மதி_ஆசிரமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது