சர்தார் சரோவர் அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்
வரிசை 80:
சர்தார் சரோவர் அணையின் நதிப் படுகையில் 1200 மெகாவாட் மின் நிலையமும், கால்வாய் பகுதியில் 250 மெகாவாட் மின் நிலையமும் அமைந்துள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 57 சதவீதம் மகாராஷ்டிராவுக்கும் 27 சதவீதம் மத்திய பிரதேசத்துக்கும் 16 சதவீதம் குஜராத்துக்கும் விநியோகிக்கப்படுகிறது.
== வரலாறு ==
1961 ஆம் ஆண்டில் அன்றைய இந்திய பிரதமர் சவகர்லால் நேரு, நர்மதை ஆற்றில் சர்தார் சரோவர் அணை கட்ட அனுமதி அளித்தார். 1979 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1987 இல் அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இத்திட்டத்துக்கு உதவ முன்வந்த உலக வங்கி திட்டத்துக்கு வந்த எதிர்ப்பைக் கண்டு திடீரென நிதியுதவி வழங்க மறுத்துவிட்டது. இதனிடையே அணை திட்டத்தால் மத்திய பிரதேச, குஜராத் விவசாயிகள், பழங்குடிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி நர்மதா பச்சாவோ அந்தோலன் (நர்மதை ஆறு பாதுகாப்பு அமைப்பு) இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 1996 இல் அணை கட்டுமானப் பணிக்கு தடை விதித்தது. பின்னர் 2000 ஆம் ஆண்டு அக்டோபரில் சில கட்டுப்பாடுகளை விதித்து தடை உத்தரவை நீக்கியது. இந்த அணையினால் மூழ்கப்போகும் கிராமங்களின் எண்ணிக்கை குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் என மூன்று மாநிலங்களையும் சேர்த்து சுமார் 244 கிராமங்கள் ஆகும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/article19725991.ece | title=நர்மதை அணைத் திட்டம்: அர்ப்பணிப்பா, அபகரிப்பா? | publisher=தி இந்து | work=கட்டுரை | date=201721 செப்டம்பர் 212017 | accessdate=21 செப்டம்பர் 2017 | author=ந.வினோத்குமார்}}</ref> 2017 மே 27 இல் அரசு வெளியிட்ட அரசிதழ் அறிக்கையில் வெளியான தகவலின்படி. 18,346 குடும்பங்கள் இந்த அணை திட்டத்துக்காகச் சொந்தக் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டன என்று குறிப்பிடுகிறது. ஆனால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைப் போல இரண்டு மடங்கு இருக்கலாம் என [[மேதா பட்கர்]] கூறுகின்றார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article9773808.ece | title=அணையில் மூழ்கிய வாழ்க்கை | publisher=தி இந்து | work=கட்டுரை | date=201718 சூலை 182017 | accessdate=18 செப்டம்பர் 2017 | author=மேதா பட்கர்}}</ref>
 
இதன்பிறகு 2006 ஆம் ஆண்டில் அணை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அணையின் உயரம் 121.92 மீட்டராக இருந்தது. பின்னர் அந்த அணையின் உயரத்தை 138.68 மீட்டராக உயர்த்துவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி முடிக்கப்பட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2017 செப்டம்பர் 17 அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/india/article19707189.ece | title=நாட்டின் மிகப்பெரிய சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி: பொறியியல் தொழில்நுட்ப அதிசயம் என பாராட்டு | publisher=தி இந்து | work=செய்தி | date=201718 செப்டம்பர் 182017 | accessdate=18 செப்டம்பர் 2017}}</ref>
 
==சுற்றுலாத் தலங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சர்தார்_சரோவர்_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது