பிருட்டே கால்டிகாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்
 
வரிசை 13:
'''பிருட்டே கால்டிகாசு''' ([[ஆங்கிலம்]]:''Biruté Marija Filomena Galdikas'') (பிறப்பு:[[மே 10]], [[1946]] [[ஜெர்மனி|செர்மனி]]) [[முதனியியல்]] பற்றி ஆய்வு செய்யும் பெண் ஆய்வாளர் ஆவார். நவீன முதனியியல் துறையில் நன்கு அறியப்பட்டவரான இவர், [[ஒராங்குட்டான்]] பற்றிய ஆய்வில் முதன்மையானவர் ஆவார். மேலும் இவர் ஒராங்குட்டான்களைப் பற்றி பல நூல்களும் எழுதியுள்ளார்.
 
இளவயது முதலே [[இயற்கை]], [[மனிதத் தோற்றம்]] பற்றி ஆர்வம் கொண்டிருந்த கால்டிகாசு, [[உயிரியல்]], [[உளவியல்]] ஆகியவற்றில் பட்டப்படிப்பு படித்தார். பின்னர் [[மாந்தவியல்]] பற்றிய முதுகலைப்படிப்பின் போது புகழ்பெற்ற தொல்லுயிர் ஆய்வாளரான முனைவர். லூயிசு லீக்கியைச் சந்தித்தார். பின்னர் லீக்கி [[நேசனல் சியாகிரபிக் சொசைட்டி]] என்ற அமைப்பின் உதவியுடன் ஒராங்குட்டான்களைப் பற்றி ஆராய [[போர்னியோ]]வில் ஒரு ஆய்வுக்கூடத்தை நிறுவ கால்டிகாசுக்கு உதவினார். இவர் 34 ஆண்டுகள் [[காடு]]களில் ஒராங்குட்டான்களைப் பற்றி கூர்ந்து ஆராய்ந்திருக்கிறார்<ref name="ஆய்வுக்காலம்">{{cite web |url=http://www.science.ca/scientists/scientistprofile.php?pID=7 |title= Biruté Galdikas|accessdate= 2 சனவரி, 2008 |accessmonthday= |accessdaymonth= |accessyear= |author= |last= |first= |authorlink= |coauthors= |date= |year= |month= |format= |work= |publisher=GCS Research Society |pages= |language=ஆங்கிலம்|doi= |archiveurl= |archivedate= |quote= }}
</ref>. கால்டிகாசு தற்போது [[பிரிட்டிசு கொலம்பியா]]வில் உள்ள சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணிபுரிகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிருட்டே_கால்டிகாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது