புளூவேல் (விளையாட்டு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்
 
வரிசை 1:
'''நீலத் திமிங்கில''' விளையாட்டு (Blue Whale Game, ({{Lang-ru|Синий кит, ''Siniy kit''}}) "புளூவேல் சேலஞ்" என்றும் அழைக்கப்படுவது, பல நாடுகளிலும் இருப்பதாக சொல்லப்படுவது இணையத்தில் குழுவாக ஆடப்படும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டுக் காலமான 50 நாட்களில் விளையாடுபவர்கள் நிர்வாகிகளால் ஒதுக்கப்படும் பணிகளை தொடர்ந்து செய்யவேண்டும். இறுதி சவால் என்பது விளையாடுபவர் [[தற்கொலை]] செய்துகொள்ளவேண்டும் என்பதாகும்.<ref>{{Cite web|url=http://www.bbc.com/news/world-39729819|title=Blue Whale: Should you be worried about online pressure groups?}}</ref><ref>{{Cite web|url=https://www.rferl.org/a/russia-teen-suicide-blue-whale-internet-social-media-game/28322884.html|title=Teen 'Suicide Games' Send Shudders Through Russian-Speaking World|website=RadioFreeEurope/RadioLiberty|access-date=2017-06-23}}</ref> "புளூவேல்" என்ற சொல், கரைக்கு வந்து தற்கொலை செய்து கொள்ளும் கடற் திமிங்கலங்களின் நிகழ்வுகளிலிருந்து வந்தது. இதுவரை உலகம் முழுவதும் இந்த விளையாட்டு சுமார் 130 சிறுவர்கள், இளைஞர்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/health/article19428400.ece | title=டிஜிட்டல் கொலை காலம் | publisher=தி இந்து | work=கட்டுரை | date=20175 ஆகத்து 52017 | accessdate=5 ஆகத்து 2017}}</ref>
 
நீலத்திமிங்கில விளையாட்டு 2013 இல் [[உருசியா]]வில் VKontakte சமூக வலைதளத்தின் "இறப்புக் குழு" என்று அழைக்கப்படுபவர்களின் பெயர்களில் ஒன்றான "F57" உடன் தொடங்கியது,<ref>[https://saint-petersburg.ru/m/society/grachev/353694/ Администратор «групп смерти».]</ref> இந்த விளையாட்டால் 2015 இல் முதல் தற்கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.jb.com.br/ciencia-e-tecnologia/noticias/2017/04/20/baleia-azul-o-jogo-suicida-que-preocupa-o-brasil-e-o-mundo/|title=Baleia Azul, o jogo suicida que preocupa o Brasil e o mundo|date=|website=jb.com.br|author=|access-date=2017-08-05|archive-date=2017-08-16|archive-url=https://web.archive.org/web/20170816152600/http://www.jb.com.br/ciencia-e-tecnologia/noticias/2017/04/20/baleia-azul-o-jogo-suicida-que-preocupa-o-brasil-e-o-mundo/|url-status=dead}}</ref> பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் [[உளவியல்]] மாணவரான பிலிப் புடகின் என்பவர் இந்த விளையாட்டைக் கண்டுபிடித்ததாகக் கூறினார். இதுபற்றி புடகின் எந்த மதிப்பம் இல்லாமல் இருப்பவர்களை தற்கொலை செய்யவைத்து அதன் மூலம் சமூகத்தை "சுத்தம்" செய்வதாக கூறினார்.<ref>{{cite web|url=https://noticias.bol.uol.com.br/ultimas-noticias/internacional/2017/05/12/preso-criador-do-jogo-baleia-azul-diz-que-estava-limpando-o-lixo-da-sociedade.htm|title=Preso, criador do jogo "Baleia Azul" diz que estava "limpando o lixo da sociedade" - Internacional - BOL Notícias|website=noticias.bol.uol.com.br|accessdate=13 June 2017}}</ref><ref>{{cite web|url=http://www.metropoles.com/mundo/homem-que-inventou-jogo-da-baleia-azul-diz-querer-uma-limpeza-social|title=Homem que inventou jogo da Baleia Azul diz querer uma "limpeza social"|website=Metrópoles|accessdate=13 June 2017}}</ref><ref>{{cite web|url=http://ultimosegundo.ig.com.br/mundo/2017-05-10/baleia-azul.html|title=Preso, criador do jogo Baleia Azul fala em 'limpeza da sociedade' - Mundo - iG|last=Paulo|first=iG São|date=10 May 2017|publisher=|accessdate=13 June 2017}}</ref><ref>{{cite web|url=http://capricho.abril.com.br/vida-real/preso-um-dos-criadores-da-baleia-azul-estava-limpando-o-lixo/|title=Preso um dos criadores da Baleia Azul: ‘Estava limpando o lixo’ - Capricho|date=12 May 2017|publisher=|accessdate=13 June 2017}}</ref><ref>{{cite web|url=http://www.opopular.com.br/editorias/mundo/criador-do-jogo-de-suic%C3%ADdio-baleia-azul-%C3%A9-preso-e-diz-que-fez-limpeza-da-sociedade-1.1272913|title=Criador do jogo de suicídio Baleia Azul é preso e diz que fez 'limpeza da sociedade'|last=Redação|first=|date=10 May 2017|publisher=|accessdate=13 June 2017|archive-date=16 ஆகஸ்ட் 2017|archive-url=https://web.archive.org/web/20170816151717/http://www.opopular.com.br/editorias/mundo/criador-do-jogo-de-suic%C3%ADdio-baleia-azul-%C3%A9-preso-e-diz-que-fez-limpeza-da-sociedade-1.1272913|url-status=}}</ref><ref name="bbc.co.uk">{{Cite web|url=http://www.bbc.co.uk/newsbeat/article/39882664/blue-whale-challenge-administrator-pleads-guilty-to-inciting-suicide|title=Blue whale challenge administrator pleads guilty to inciting suicide - BBC Newsbeat|date=2017-11-05|website=BBC Newsbeat|language=en-GB|access-date=2017-06-23}}</ref><ref name="Биомусор">{{Cite news|url=https://www.novayagazeta.ru/articles/2016/12/12/70868-biomusor|title=Биомусор|work=Новая газета - Novayagazeta.ru|access-date=2017-06-23|language=ru-RU}}</ref>
வரிசை 14:
2017 சூலை 30 இல், 14 வயதான மன்பிரீத் சிங் என்ற சிறுவன் மும்பையில் உள்ள [[அந்தேரி]]யில் (கிழக்கு) கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டான்.<ref>{{Cite news|url=http://www.hindustantimes.com/mumbai-news/14-year-old-jumps-to-death-in-mumbai-police-suspect-links-to-blue-whale-challenge/story-71oBWo4zHkLMntqzHt61jM.html|title=Mumbai teen jumps to death, cops suspect links to Blue Whale challenge|last=|first=|date=2017-07-31|work=Hindustan Times|access-date=2017-07-31|archive-url=|archive-date=|dead-url=|language=en}}</ref> [[மகாராஷ்டிரா]] மாநில முதலமைச்சர் [[தேவேந்திர பத்னாவிசு]] நீல திமிங்கல விளையாட்டால் சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டினார், ஆனால் மும்பை காவல்துறை அந்த விளையாட்டை சிறுவன் விளையாடியதாக ஆதாரங்கள் இல்லை என்று கூறினர்.<ref>{{cite web |url=http://indianexpress.com/article/india/blue-whale-game-mumbai-teenager-suicide-devendra-fadnavis-blames-online-game-police-say-no-link-found-so-far-4778158/ |title=Mumbai teenager suicide: Devendra Fadnavis blames online game, police say no link found so far |date=2 August 2017 |work=The Indian Express |accessdate=2 August 2017}}</ref>
 
[[தமிழ்நாடு]], [[மதுரை மாவட்டம்]], [[திருப்பரங்குன்றம்]] அருகே மொட்டமலை கலைஞர் நகரை சேர்ந்தவர் ஜெயமணி என்பவரது மகன் விக்னேஷ் (19). என்ற கல்லூரி மாணவர் 2017 ஆகத்து 30 அன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல்துறை விசாரணையில் விக்னேஷ் தனது இடது கையில் திமிங்கலத்தின் படம் வரைந்தும், புளூவேல் விளையாட்டு குறித்து காகிதத்திலும் எழுதி இருந்தது தெரியவந்தது. எனவே அவர் புளூவேல் எனப்படும் நீலத் திமிங்கல ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/article19592301.ece | title=புளூவேல் ஆன்லைன் விளையாட்டு: மதுரை மாணவர் தற்கொலை | publisher=தி இந்து | work=செய்தி | date=201731 ஆகத்து 312017 | accessdate=3 செப்டம்பர் 2017}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புளூவேல்_(விளையாட்டு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது