F: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.6
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்
வரிசை 2:
[[படிமம்:F_cursiva.gif|thumb|Fஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை]]
 
'''F''' ('''எவ்வு''') என்பது புதிய [[ஆங்கில நெடுங்கணக்கு|ஆங்கில நெடுங்கணக்கிலும்]] [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்|சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன]] அடிப்படை [[இலத்தீன்]] நெடுங்கணக்கிலும் ஆறாவது [[எழுத்து (இலக்கணம்)|எழுத்து]] ஆகும்.<ref name="alpha">{{cite web | url=https://www.englishclub.com/vocabulary/abc.htm | title=English Alphabet | publisher=EnglishClub | accessdate=201531 ஆகத்து 312015}}</ref> [[பதினறும எண் முறைமை]]யில் F என்பது [[15 (எண்)|15ஐக்]] குறிக்கும்.<ref name="wolfram">{{cite web | url=http://mathworld.wolfram.com/Hexadecimal.html | title=Hexadecimal | publisher=Wolfram MathWorld | accessdate=201525 செப்டம்பர் 252015}}</ref>
 
== கணிதத்திலும் அறிவியலிலும் ==
 
[[இயற்கணிதம்|இயற்கணிதத்தில்]], [[சார்பு|சார்பைக்]] குறிக்க f பயன்படுத்தப்படுகின்றது.<ref name="wolframf">{{cite web | url=http://mathworld.wolfram.com/Function.html | title=Function | publisher=Wolfram MathWorld | accessdate=201525 செப்டம்பர் 252015}}</ref>
 
[[இயற்பியல்|இயற்பியலில்]], [[விசை]]யைக் குறிக்க F பயன்படுத்தப்படுகின்றது. [[கொண்மம்|கொள்ளளவத்தின்]] அலகான பரட்டின் குறியீடும் F ஆகும்.<ref name="ஏஎல்">{{cite book | title=க. பொ. த (உயர்தரம்) பௌதிகவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம்-12 | publisher=தேசிய கல்வி நிறுவகம் | year=2013 | pages=5}}</ref> [[வெப்பநிலை]]யின் அலகான [[பாரன்ஃகைட்|பரனைற்றின்]] குறியீடு °F ஆகும்.
 
[[வேதியியல்|வேதியியலில்]], [[புளோரின்|புளோரினின்]] [[வேதிக் குறியீடு]] F ஆகும்.<ref name="britannica">{{cite web | url=http://global.britannica.com/science/fluorine | title=Fluorine (F) | publisher=Encyclopædia Britannica | date=201419 மார்ச் 192014 | accessdate=201525 செப்டம்பர் 252015 | author=Stefan Schneider }}{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref>
 
== தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/F" இலிருந்து மீள்விக்கப்பட்டது