பேர்ள் துறைமுகத் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Undid edits by 2409:4072:59E:2DC9:0:0:8B5:48A0 (talk) to last version by 206.24.49.1
 
வரிசை 1:
[[படிமம்:Attack on Pearl Harbor Japanese planes view.jpg|thumb|right|பேல் துறைமுகத்தை ஜப்பானிய விமானங்கள் தாக்கியபோது]]
 
'''முத்துத்பேர்ள் துறைமுகத் தாக்குதல்''' (''Pearl Harbor Attack'') எனப்படும் தாக்குதல் [[1941]] ம் ஆண்டு [[டிசம்பர் 7]] ல் [[ஹவாய்]]த் தீவில் இருந்த [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] கப்பற் படை தளமான [[பேர்ள் துறைமுகம்]] மீது [[ஜப்பான்|ஜப்பானியக்]] கப்பற்படைத் தாக்குதல் நடத்தியதைக் குறிக்கும். இந்த தாக்குதலுக்குப் பிறகே அமெரிக்க இராணுவம் அதிகாரப்பூர்வமாக [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] களத்தில் குதித்தது. இந்த தாக்குதலுக்கு ஜப்பானியர் இரண்டு பிரிவாக மொத்தம் 353 விமானங்களை பயன்படுத்தினர். இந்த தாக்குதலினால் அமெரிக்க கப்பற்படையின் நான்கு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. மேலும் 4 கப்பல்கள் பலத்த சேதத்துக்கு ஆளாகின. மேலும் 3 ஆயுதம் தாங்கி சிறு கப்பல்கள் (குருசர்ஸ்) மூழ்கின. 188 விமானங்கள் வீழ்த்தப்பட்டன. 2402 வீரர்களும் கொல்லப்பட்டனர். 1282 பேர் காயமடைந்தனர். ஜப்பானியர்களுக்கு இப்போரில் குறைந்த சேதமே ஏற்பட்டது. 29 விமானங்கள், 3 [[நீர்மூழ்கிக் கப்பல்|நீர்மூழ்கி கப்பல்கள்]] சேதமாயின. 69 ஜப்பானிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் விளைவாக அமெரிக்கா [[ஜப்பான்]] மீது போர்ப் பிரகடன அறிவிப்பை வெளியிட்டது. இதை ஜப்பானிய தூதரகத்தின் மூலம் ஜப்பானுக்கு அமெரிக்கா அறிவித்தது.
 
== மீண்டும் நல்லடக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/பேர்ள்_துறைமுகத்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது