விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
தமிழில் கிரந்தம் தவிர்த்தோம் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
[[படிமம்:Sagittarius Star Cloud.jpg|thumb|250px|right|தனு நட்சத்திர மேகம்
''[[ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி|அபிள் விண்வெளித் தொலைநோக்கி]]யால் எடுக்கப்பட்ட, [[பால் வழி|பால்வெளி]] [[விண்மீன் பேரடை
'''விண்மீன்''', '''உடு''', '''நாள்மீன்''', அல்லது '''நட்சத்திரம்''' (''star'') என்பது [[விண்வெளி]]யில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இவை பாரிய அளவு [[
[[அண்டம்|அண்டத்தில்]] பல பில்லியன் கணக்கான [[விண்மீன் பேரடை]]கள் (Galaxy) உள்ளன. ஒவ்வொரு [[விண்மீன் பேரடை|விண்மீன் பேரடையிலும்]] 100 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் உள்ளன.<ref name="Number of stars in space">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title=No one knows how many stars exist, but the number would be staggering. Our universe likely contains more than 100 billion galaxies, and each of those galaxies may have more than 100 billion stars. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref>
வரிசை 8:
[[சூரிய மண்டலம்|சூரிய மண்டலத்துக்கு]] வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் [[புரொக்சிமா செண்டோரி]] என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 [[ஒளியாண்டு]]கள் (4 இலட்சம் கோடி [[கிலோமீட்டர்]]கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் ஆகும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 [[கோடி]] கோடி கோடி (70,00,00,00,00,00,00,00,00,00,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக முக்கியமான உடுக்கள் அனைத்தும் [[விண்மீன் குழாம்|உடுத்தொகுதிகளாகவும்]], கதிர்வங்களாகவும் (asterisms) குழுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மிகத் தெளிவான இரவு வானில் ஒரு மனிதனுடைய வெற்றுக்கண்ணுக்கு 600 - 3,000 தென்படும்.<ref name="nebulae">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title=Yet on a clear, dark night Earth's sky reveals only about 3,000 stars to the naked eye. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref>
விண்மீன்கள் தம் வாழ்க்கையின் இறுதி நிலையை அடையும் போது [[
== விண்மீனின் வாழ்க்கை ==
|