பரணி (நட்சத்திரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப் பிழை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழில் கிரந்தம் தவிர்த்தோம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 14:
பொருள்: ''மூன்று நட்சத்திரங்கள் அடுப்பு போல அமைந்திருக்கும். இது உச்சத்திற்கு வரும்போது கடகராசி உதித்து நான்கு நாழிகையாகியிருக்கும்.''
 
எ.கா.: தை மாதம் 1ம் தேதி இரவு பரணியை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம். மகர ராசியின்இராசியின் தொடக்கத்தில் சூரியன் இருப்பதால் சூரியனுக்கும் கீழ்த்தொடுவானத்திற்கும் உள்ள இடச்சுழி தூரத்தை இப்படி கணக்கிடலாம். மகரம், கும்பம், மீனம், மேஷம்மேசம், ரிடபம்இரிடபம், மிதுனம் ஆகிய ஒவ்வொரு ராசிக்கும்இராசிக்கும் ஏறக்குறைய 5 நாழிகை, கடகத்தில் ஒரு 4 நாழிகை இவைகளைக்கூட்டினால் 34 நாழிகையாகும். அதனால் சூரியன் அஸ்தமித்து 4 நாழிகையாகிறது. அதாவது அப்போதைய நேரம் 7-36 P.M.
 
இதற்கு ஒத்த வடமொழி வாய்பாடு '''பரணி கர்க்கீ சாபா'''.இங்கு "சாபா" என்ற சொல்லுக்கு [[க-ட-ப-ய எண்ணிக்கை]]யில் சூட்சுமமாக 5 1/8 நாழிகை என்று பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது பரணியை உச்சத்தில் பார்த்தால் கீழ்வானில் கடகராசி உதித்து 5 1/8 நாழிகையாகியிருக்கும் என்று கொள்ளவேண்டும். இதன்படி கணக்கெடுத்தால் அப்போதைய நேரம் 8-03 P.M.
"https://ta.wikipedia.org/wiki/பரணி_(நட்சத்திரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது