காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 62:
 
== திருத்தலப் பெருமை ==
[[படிமம்:Kanchi ekambaranathar temple8.jpg|thumb|200px|left|மாமரம்]] இக்கோயிலில் மூம்மூர்த்திகள் வழிபட்ட கம்பர் ( வெள்ளக்கம்பர், கள்ளக் கம்பர், நல்லக்கம்பர்) அமைய பெற்றமையால் திருவேகம்பம் என்ற பெயர் பெற்றது.
[[படிமம்:Kanchi ekambaranathar temple8.jpg|thumb|200px|left|மாமரம்]]மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று.
 
இது [[முத்தி]] தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற [[சுந்தரமூர்த்தி நாயனார்]]க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல [[வெண்பா]]க்களைப் பாடிய [[ஐயடிகள் காடவர்கோன் நாயனார்]], [[திருக்குறிப்புத் தொண்ட நாயனார்]], [[சாக்கிய நாயனார்]] ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு [[பிரம்மா]], [[விஷ்ணு]], [[உருத்திரர்]] என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்_ஏகாம்பரநாதர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது