உடையார் பாளையம் (பாளையம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
விபரக்குறிப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
{{refimprove}}
தமிழ்நாட்டில் உள்ள பழைய பாளைய ஆட்சிகளுள் '''உடையார் பாளையம்''' [[பாளையம்|பாளையமும்]] ஒன்று. இதன் ஆட்சியாளர்களாகிய 'காலாட்கள் சோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடமாதலின் இதற்கு உடையார் பாளையம் என்னும் பெயருண்டாயிற்று. [[பல்லவர்|பல்லவர்களின்]] வழித்தோன்றல்களான "காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டப் பெயருடன் [[அரியலூர் மாவட்டம்]] [[உடையார்பாளையம்]] பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். அதன் அடையாளமாக 30 ஏக்கர் பரப்பில் அரண்மனையும், பீரங்கி, துப்பாக்கி, வாள்கள், வேல் கம்புகள், அம்பாரி, பல்லக்கு உள்ளிட்ட பொருட்கள் அங்கு உள்ளன.
==பாளைய வரலாறு==
|