எழுத்தாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
எழுத்தாளர்களால் கற்பனையான அல்லது கற்பனையற்ற பல வகைகளில் ஒரு படைப்பை உருவாக்க முடியும். பிற எழுத்தாளர்கள் ஊடகங்களைப் பயன்படுத்தி தங்கள் கருத்துகளை வெளியிடுகிறார்கள். உதாரணமாக வரைகலை அல்லது விளக்கப்படம் ஆகியவற்றின் மூலம் தங்கள் சிந்தனையை அல்லது கருத்தை சமூகத்தில் பரப்புகிறார்கள். கற்பனை எதுவும் சேர்க்காமல் தொழில்நுட்ப ரீதியாக இயல்பாக அறிவு சார்ந்து எழுதக்கூடிய எழுத்தாளர்களின் சேவை வேண்டி மக்கள் மற்றும் அரசாங்க வாசகர்களால் மற்றொரு சமீபத்திய கோரிக்கை உருவாக்கப்பட்டுள்ளது, இவர்களுடைய படைப்புத் திறமைகள் ஒரு நடைமுறையை அல்லது விஞ்ஞான இயல்பினை புரிந்துகொள்ளக்கூடிய விளக்க ஆவணங்களை உருவாக்குகின்றன. சில எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துத் திறனை அதிகரித்துக் கொள்ள படங்கள், ஓவியம், வரைகலை, அல்லது பல்லூடகம் இவற்றில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், அரிதான நிகழ்வுகளில் படைப்பு உருவாக்கும் எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை இசை மற்றும் சொற்கள் வழியாகவும் பரப்ப முடியும் <ref>Nobel prize winner [[Rabindranath Tagore]] is an example.</ref>.
 
எழுத்தாளர்கள் தங்களது சொந்த எழுதப்பட்ட படைப்புகளைத் தயாரிப்பதுடன் பெரும்பாலும் அவர்கள் எவ்வாறு எழுதுகிறார்கள், அதாவது எழுதுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் செயல்முறையைக் குறித்தும் எழுதுகிறார்கள் <ref name=Nicolson1>{{cite book|last=Nicolson|first=Adam|title=When God Spoke English: The Making of the King James Bible|url=https://archive.org/details/whengodspokeengl0000nico|year=2011|publisher=Harper Press|location=London|isbn=978-0-00-743100-7}}</ref>. ஏன் எழுதுகிறார்கள், எந்த நோக்கத்திற்காக எழுதுகிறார்கள் என்பதையும் எழுதுகிறார்கள் <ref name=Blythe>See, for example, {{cite book|title=Why I write: thoughts on the practice of fiction|url=https://archive.org/details/whyiwritethought0000unse|year=c. 1998|publisher=Little, Brown|location=Boston|isbn=0316102296|editor=Will Blythe}}</ref>. மற்ற எழுத்தாளர்களின் படைப்பு குறித்த விமர்சனத்தை எழுதுகிறார்கள் <ref>[[Jonathan Franzen]], for example, criticised [[John Updike]] for being "exquisitely preoccupied with his own literary digestive processes ..." and his "lack of interest in the bigger postwar, postmodern, socio-technological picture" {{cite journal|last=Franzen|first=Jonathan|title=Franzen on Kraus: Footnote 89|journal=The Paris Review|date=6 September 2013|issue=206|url=https://medium.com/slush-pile/franzen-on-kraus-footnote-89-92335fb9c2e?postPublishedType=initial|accessdate=11 September 2013|archive-date=23 ஏப்ரல் 2020|archive-url=https://web.archive.org/web/20200423133400/https://medium.com/slush-pile/franzen-on-kraus-footnote-89-92335fb9c2e?postPublishedType=initial|url-status=dead|=https://web.archive.org/web/20200423133400/https://medium.com/slush-pile/franzen-on-kraus-footnote-89-92335fb9c2e?postPublishedType=initial}}</ref>.
 
எழுத்தாளர்கள் தொழில் ரீதியாகவோ அல்லது தொழில் அல்லாமல் ஒரு பொழுதுபோக்கிற்காகவோ பணியாற்றுகிறார்கள், அதாவது ஊதியம் பெற்றுக் கொள்ள எழுதுகிறார்கள் அல்லது ஊதியம் பெறாமல் எழுதுகிறார்கள். ஊதியம் எழுதி முடித்த பின்னர் பெற்றுக் கொள்கின்றனர். சில பிரபலமான எழுத்தாளர்கள் முன்கூட்டியே முன்பணமாகவும் ஊதியம் பெறுவதுண்டு. எழுத்தாளர்கள் எழுதுவதை ஊக்குவிக்கும் முக்கிய காரணி பணம் என்பது முற்றிலும் உண்மையாக இருந்தாலும் நடைமுறையில் எத்தனையோ எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புக்காக ஊதியம் பெறுகிறார்களா என்பதை உறுதியாக கூற முடியவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/எழுத்தாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது