கேத்தரின், வேல்சு இளவரசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 15:
| signature =
}}
'''கேத்தரின், வேல்ஸ் இளவரசி''' (''Catherine, Princess of Wales''), கேத்தரின் எலிசபெத் "கேட்" மிடில்டன் (''Catherine Elizabeth "Kate"'', பிறப்பு; 9 சனவரி 1982),<ref>{{cite book|title=Current Biography Yearbook 2011|url=https://archive.org/details/currentbiography0000unse_z0h6|year=2011|publisher=H.W. Wilson|location=Ipswich, MA|isbn=978-0-8242-1121-9|pages=116–118[https://archive.org/details/currentbiography0000unse_z0h6/page/116 116]–118|chapter=Catherine, Duchess of Cambridge}}</ref> வேல்ஸ் இளவரசர் [[இளவரசர் வில்லியம், வேல்சு இளவரசர்|இளவரசர் வில்லியமின்]] மனைவி ஆவார். அவர்களது திருமணம் 2011 ஏப்ரல் 29 அன்று [[வெஸ்ட்மினிஸ்டர் அப்பே|வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யில் நடைபெற்றது.
 
2013 சூலை 22 இல், கேத்தரின் ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயானார். இந்த முதலாவது குழந்தை [[கேம்பிரிட்ஜ் இளவரசர் ஜோர்ஜ்|கேம்பிரிட்சின் இளவரசர் ஜார்ஜ்]] [[ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசு]]க்குப் பின்னர் ஆட்சிக்கு வரக்கூடிய இரண்டாவது முடிக்குரிய இளவரசர் ஆவார்.<ref name=Saul>{{cite news|last=Saul|first=Heather|title=Royal baby: Duchess of Cambridge goes into labour|url=http://www.independent.co.uk/news/uk/home-news/royal-baby-duchess-of-cambridge-goes-into-labour-8725599.html|accessdate=22 சூலை 2013|newspaper=The Independent|date=22 சூலை 2013}}</ref><ref name=BBC22July>{{cite web | url=http://www.bbc.co.uk/news/uk-23413653 | title=Royal baby: Kate gives birth to boy | publisher=BBC | date=22 சூலை 2012 | accessdate=22 சூலை 2013}}</ref> 2015 மே 2 இல், [[சார்லட், கேம்பிரிட்ச் இளவரசி|சார்லட்]] என்ற இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். சார்லட் ஐக்கிய இராச்சியத்திற்கு மூன்றாவது முடிக்குரியவர் ஆவார்.<ref name=BBC2May>{{cite web|url=http://www.bbc.co.uk/news/uk-32562117|title=Royal baby: Duchess of Cambridge gives birth to daughter|publisher=BBC News|date=2 மே 2015|accessdate=2 மே 2015}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கேத்தரின்,_வேல்சு_இளவரசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது