கிறெக் சப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப் பிழை திருத்தம்
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.9.2
 
வரிசை 4:
சேப்பல், தெற்கு ஆஸ்திரேலியாவின் அன்லேயில் பிறந்தார். அடிலெய்டில் பிறந்த ஆர்தர் மார்ட்டின் மற்றும் கார்னிஷ் ஆஸ்திரேலிய குடும்பமான ஜீன் எலன் (நீ ரிச்சர்ட்சன்) ஆகியோருக்கு பிறந்த மூன்று மகன்களில் இரண்டாவது மகனாகப் பிறந்தார். <ref>''Wisden Cricketers Almanac 1973'', accessed at: http://content-aus.cricinfo.com/australia/content/story/154520.html</ref> இவர் சிறுவயதிலிருந்தே விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவரது தந்தை மார்ட்டின் அடிலெய்டில் ஒரு குறிப்பிடத்தக்க முதல் தர துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தனது மகன் நடக்க பழகியவுடன் கையில் ஒரு மட்டையை கொடுத்து விளையாடச் செய்தார். அதே நேரத்தில் இவரது தாய்வழி தாத்தா பிரபல பன்முக வீரரான விக் ரிச்சர்ட்சன், தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு தலைவராக இருந்தவர் ஆவார். <ref>Cashman (1996), pp 448–9.</ref> மூத்த சகோதரர் [[இயன் சாப்பல்|இயன்]] மற்றும் தம்பி ட்ரெவர் ஆகியோரும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடினர்.
 
சேப்பல் செயின்ட் லியோனார்ட்ஸ் தொடக்கப்பள்ளியில் பயின்றார். அங்கு இவர் தனது எட்டு வயதில் தனது முதல் போட்டியில் விளையாடினார்.<ref>McGregor, Adrian (1985):''Greg Chappell'', Collins. {{ISBN|0-00-217485-5}}. p12</ref> இவர் நிறைய மென்பந்து போட்டிகளிலும் விளையாடினார்.பன்னிரண்டு வயதில், இவர் தனது முதல் நூறுகளை எடுத்தார் மற்றும் தென் ஆஸ்திரேலிய மாநில பள்ளி அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். சகோதரர் இயானைப் பின்தொடர்ந்து இளவரசர் ஆல்பிரட் கல்லூரியில் உதவித்தொகையுடன் சேர்ந்தார், அதற்கு முன்பு இவர் இரண்டு ஆண்டுகள் பாலிம்ப்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.இவரது மனம் பெரும்பாலும் வகுப்பின் போது துடுப்பாட்ட களத்தில் இருந்தது. <ref name="school">{{Cite news|url=http://www.adelaidenow.com.au/messenger/sport/chappell-returns-to-the-schoolyard-to-see-next-crop-of-stars/news-story/2a4c419378cb843f024a2e5801564ddc|title=Chappell returns to the schoolyard to see next crop of stars}}{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref> ஆஷ்லே வூட்காக் ஆகியோருடன் இணைந்து ஸ்காட்ச் கல்லூரிக்கு எதிரான முதல் இனைக்கு 300 ஓட்டக்களுக்கு மேல் எடுத்தார். <ref name="school" /> முன்னாள் முதல் தர வீரர் செஸ்டர் பென்னட்டின் இளவரசர் ஆல்பிரட் சாப்பலின் துடுப்பாட்டப் பயிற்சியாளரானா இவர், சாப்பலை "எனது அனுபவத்தில் மிகச்சிறந்த பன்முக பள்ளி மாணவ துடுப்பாட்ட வீரர் ... இவர் விளையாட்டில் அதிக சாதனைகள் செய்வார்" என்று விவரித்தார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/கிறெக்_சப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது