குஜராத் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 72:
 
==மக்கள் தொகையியல் ==
3192 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட குஜராத் மாவட்டத்தின் 1998-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 20,48,008 ஆக உள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 1026256 (50.10%); பெண்கள் 1021752 ( 49.89%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 100.4% ஆண்கள் வீதம் உள்ளது. மக்கள் அடர்த்தியானது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 641.6 நபர்கள் வீதம் உள்ளது. நகர்ப்புற மக்கள் தொகை 5,68,172 (27.74%) ஆக உள்ளது. சராசரி எழுத்தறிவு 62.2% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 73.0%; பெண்களின் எழுத்தறிவு 51.6% ஆகவுள்ளது. 1981 – 1998 காலகட்டத்தில் 2.22% வீதம் மக்கள் தொகை வளர்ச்சி அடைந்துள்ளது. <ref>[{{Cite web |url=http://www.pbs.gov.pk/sites/default/files//tables/District%20at%20a%20glance%20Gujrat.pdf ]|title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-01-31 |archive-date=2017-05-17 |archive-url=https://web.archive.org/web/20170517054107/http://www.pbs.gov.pk/sites/default/files/tables/District%20at%20a%20glance%20Gujrat.pdf |url-status= }}</ref>இம்மாவட்டத்தில் [[பஞ்சாபி மொழி]], ஆங்கிலம் மற்றும் உருது மொழிகள் பேசப்படுகிறது.
 
==தட்ப வெப்பம் ==
"https://ta.wikipedia.org/wiki/குஜராத்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது