வித்தியாதரர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 6:
[[File:Indian - Minor Deity Vidyadaras - Walters 2543.jpg|thumb|வானில் பறக்கும் வித்தியாதரர்]]
 
[[அக்னி புராணம்|அக்னி புராணத்தில்]], ஆண் - பெண் வித்தியாதரர்கள் மலர் மாலகள் அணிந்து கொண்டு, [[அரம்பையர்கள்]], [[யட்ச நாடு|யட்சர்கள்]], [[யட்சினி]]கள், [[கந்தர்வர்|கந்தர்வர்கள்]], [[கிண்ணர நாடு|கிண்ணரர்கள்]] போன்ற உயர் ஆன்மா கொண்ட தேவதைகளுடன் வானுலகில் சஞ்சரிப்பர்கள் எனக் கூறுகிறது.<ref name = "Mani">{{cite book|author = Mani, Vettam|title = Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature|url = https://archive.org/details/puranicencyclopa00maniuoft|publisher = Motilal Banarsidass|year = 1975|location = Delhi|isbn = 0-8426-0822-2|page = [https://archive.org/details/puranicencyclopa00maniuoft/page/850 850]}}</ref>
 
[[பாகவத புராணம்]] சித்ரகேது என்பவன் வித்தியாதர்களின் அரசன் எனக்கூறுகிறது.<ref>[http://vedabase.net/sb/6/16/49/ Bhaktivedanta VedaBase: Śrīmad Bhāgavatam 6.16.49]</ref>
"https://ta.wikipedia.org/wiki/வித்தியாதரர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது