இடபம் (விண்மீன் குழாம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்
வரிசை 1:
[[File:TaurusCC.jpg|thumb|right|200px|The constellation Taurus as it can be seen by the naked eye.<ref name="allthesky">{{cite web | url=http://www.allthesky.com/constellations/taurus.html | title=Taurus, the bull | publisher=Allthesky.com | date= | accessdate=2012-05-16 }}</ref> The constellation lines have been added for clarity.]]
 
'''இடபம்''' (ஆங்கிலம்:''Taurus'') ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டம் ஆகும். இது மேஷ ராசிக் குரிய ஏரெசு விண்மீன் கூட்டத்திற்கும், மிதுன ராசிக்குரிய ஜெமினி விண்மீன் கூட்டத்திற்கும் இடையில் உள்ளது.<ref name="creative thoughts">{{cite web | url=http://drmmeyyappan.blogspot.in/search?updated-min=2011-01-01T00:00:00-08:00&updated-max=2012-01-01T00:00:00-08:00&max-results=50 | title=ரிஷப ராசி மண்டலமும் அண்டை வட்டாரங்களும் | publisher=Dr.M.Meyyappan | date=THURSDAY, NOVEMBER 24, 2011 | accessdate=31 அக்டோபர் 2012 | author=Dr.M.Meyyappan}}</ref> நம் சூரியன் இக் கூட்டத்தை மே 14 முதல் ஜூன் 21 வரையில் கடந்து செல்கிறது.<ref name="lewis1997">{{cite book | first=John S. | last=Lewis | year=1997 | title=Rain of iron and ice: the very real threat of comet and asteroid bombardment | url=https://archive.org/details/rainofironicever0000lewi | pages=48–49[https://archive.org/details/rainofironicever0000lewi/page/48 48]–49 | publisher=Basic Books | isbn = 978-0-201-15494-8 }}</ref> கிரேக்க புராணத்தில் சியுசு என்ற கடவுள் பொனிசியாவின் இளவரசி ஈரோப்பாவை பாதுகாப்பாகக் கடத்திச் செல்ல காளை மாடாக உருமாறி அவளைத் தன் முதுகில் சுமந்து கொண்டு ஆற்றை நீந்திக் கடக்கிறார்.<ref name="ridpath1989">{{cite book | first=Ian | last=Ridpath | year=1989 | pages=18–20 | title=Star tales | publisher=James Clarke & Co. | isbn = 978-0-7188-2695-6 }}</ref> ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தில் நீர் மட்டத்திக்கு மேலாகக் காளை மாட்டின் மேற்பகுதி மட்டுமே தெரிகிறது. புராணத்தின் இந்தக் கட்டத்தைக் குறிப்பிடுவதாக இந்த வட்டார விண்மீன் கூட்டம் காளை மாடாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் 125 விண்மீன்களுடன். பிளியாடெஸ், ஹையாடெஸ் என்ற இரு தனிக் கொத்து விண்மீன் கூட்டங்களையும் இனமறிந்துள்ளனர்.<ref name="schaff">{{cite book | first=Fred | last=Schaaf | year=2008 | title=The brightest stars: discovering the Universe through the sky's most brilliant stars | publisher=John Wiley and Sons | isbn = 978-0-471-70410-2 | page=197 }}</ref>{{sfn|Allen|1963|p=383}} இதை ஒட்டியே சைக்னஸ் (cygnus ) எனப்படும் [[நண்டு வடிவ நெபுலா]] உள்ளது.<ref name="hawkins2002">{{cite book | first=Gerald S. | last=Hawkins | year=2002 | title=Mindsteps to the cosmos | page=231 | publisher=World Scientific | isbn = 978-981-238-123-1 }}</ref><ref name="covington2002">{{cite book | first=Michael A. | last=Covington | year=2002 | title=Celestial objects for modern telescopes | page=240 | publisher=Cambridge University Press | isbn = 978-0-521-52419-3 }}</ref>
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
வரிசை 8:
== உசாத்துணை நூல்கள் ==
{{refbegin|30em}}
* {{cite book | last=Allen | first=Richard Hinckley | year=1963 | origyear=1899 | title=Star names: their lore and meaning | url=https://archive.org/details/starnamestheirlo00alle | edition=corrected | publisher=Dover Publications | isbn = 978-0-486-21079-7 | page=[https://archive.org/details/starnamestheirlo00alle/page/383 383] | ref = harv }}
* {{cite book |title = Deep Sky Objects |last = Levy |first = David H. |publisher = Prometheus Books |year = 2005 |isbn = 978-1-59102-361-6 | ref = harv }}
* {{cite book | last1=O'Meara | first1=Stephen James | title=Deep-sky companions: the secret deep | publisher=Cambridge University Press | year=2011 | isbn = 978-0-521-19876-9 | url=http://books.google.com/books?id=v859bKO0A4gC&pg=PA84 | ref = harv }}
"https://ta.wikipedia.org/wiki/இடபம்_(விண்மீன்_குழாம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது