யோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
en -> ta
வரிசை 42:
யோனி வழியானது சிறுநீர்த் திறப்புக்குப் பின்னும் பெருங்குடல் கீழ்வாய்ப் பகுதிக்கு முன்னும் மேலும் கீழுமாய்ப் பின்னோக்கி அமைந்துள்ளது மேற்புற யோனிக்கருகில் சுமார் 90 பாகைக் கோணத்தில், கருப்பை வாய்ப்பகுதியானது சற்று புடைத்தபடி காணப்படுகிறது.<ref name="Mulhall">{{cite book |vauthors=Ginger VA, Yang CC |chapter=Functional Anatomy of the Female Sex Organs |veditors=Mulhall JP, Incrocci L, Goldstein I, Rosen R |title=Cancer and Sexual Health |isbn=978-1-60761-915-4 |publisher=[[Springer Publishing|Springer]] |year = 2011 |pages=13, 20–21 |chapter-url = https://books.google.com/?id=GpIadil3YsQC&pg=PA13}}</ref>
யோனி மற்றும் [[பெண்குறி]] இரண்டும் [[இதழ் (பிறப்புறுப்பு)|இதழ்களால்]] பாதுகாக்கப்படுகிறது.<ref name="Kinetics2009">{{cite book |vauthors=Ransons A |chapter=Reproductive Choices |title=Health and Wellness for Life|chapter-url=https://books.google.com/books?id=2GZ7N4wOeGYC&pg=PA221 |date=May 15, 2009|publisher=Human Kinetics 10%|isbn=978-0-7360-6850-5|page=221}}</ref>
பாலியல் தூண்டுதல்கள் இல்லாத போது யோனியானது அதன் முன்சுவரும் பின் சுவரும் ஒட்டிய ஒரு சரிந்த குழாய் போலக் காணப்படுகிறது. அதன் பக்கவாட்டுச் சுவர்கள் குறிப்பாக பக்கவாட்டுச் சுவர்கள் மற்றெல்லாவற்றையும் விட கடினமானதாக இருக்கும். இதன் காரணமாக சரிந்த யோனியானது குறுக்குவாட்டில் ஆங்கில எழுத்தான வடிவில் காணப்படும்.<ref name="Dutta"/><ref name="Beckmann 2">{{cite book|vauthors=Beckmann CR |title=Obstetrics and Gynecology|publisher=[[Lippincott Williams & Wilkins]]|isbn=978-0781788076|page=37|year=2010 |url=https://books.google.com/books?id=0flWgd3OJLEC&pg=PA37|quote=Because the vagina is collapsed, it appears H-shaped in cross section.}}</ref> இதன் பின்னால் உள்யோனியானது கருப்பையினால் தனியாகப் பிரிக்கப்படுகிறது. நடுயோனியானது தளர்வான இணைக்கப்பட்ட திசுவாலும், கீழ்யோனியானது பெரியனியம் எனப்படும் பகுதியாலும் பிரிக்கப்படுகிறது.<ref name=GRAYS2008>{{cite book |veditors=Standring S, Borley NR |title=Gray's anatomy : the anatomical basis of clinical practice|url=https://archive.org/details/graysanatomyanat0000unse_c5d4 |date=2008|publisher=Churchill Livingstone|location=London|isbn=978-0-8089-2371-8|edition=40th|p=1281–4[https://archive.org/details/graysanatomyanat0000unse_c5d4/page/1281 1281]–4}}</ref>
 
கருப்பையின் கருப்பைவாய்ப்பகுதியைச் சுற்றியுள்ள யோனிக்குழாய்ப் பகுதியானது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. முன்புறம்.பின்புறம், இடப்புறம் வலப்புறம் என நான்காக பிரிக்கப்படுகிறது. முன்பகுதியை விட பின்பகுதியானது ஆழமானதாகும்.<ref name="Snell"/><ref name="Dutta"/><ref name="Dutta"/>
"https://ta.wikipedia.org/wiki/யோனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது