தவாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 7:
சுற்றி வருதல் காபா மூலையில் [[கறுப்புக் கல்]] ( அல்- ஹஜர் அல்- அஸ்வத் ) இருந்து தொடங்குகிறது.யாத்திரிகர்கள் ஒவ்வொரு முறையும் சுற்றி வரும் போது கறுப்புக்கல்லை முத்தமிட முயற்சிக்கின்றனர்.ஆனால் இன்றைய நவீன காலத்தில் பெருங்கூட்டம் ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்வதால் அனைவரும் அக்கல்லை முத்தமிடுவது சாத்தியமற்றது.ஆகவே ஒவ்வொரு சுற்றின் போதும் அந்த கல்லின் திசையை சுட்டிக்காட்டுவது ஏற்கத்தக்கது.
 
தவாப் எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்வார்கள். தவாஃபின் பொழுது சாப்பிடக் கூடாது அனால் தாகத்தை தவிர்க்கத் தண்ணீர் குடிக்கலாம். ஆண்கள் முதல் மூன்று சுற்றுகளையும் ஓடிச் செய்ய வேண்டும், மீதம் உள்ள நான்கை நடந்து செய்யலாம்.<ref>{{cite book | title=Hajj to Umrah: From A to Z | url=https://archive.org/details/hajjumrahfromtoz00moha | last = Mohamed | first= Mamdouh N. | year = 1996 | publisher=Amana Publications | isbn= 0-915957-54-x}}</ref>
===தக்பீர்===
இறைவனை நினைவுகூரும் விதமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் தவாஃபின்போது நடந்து கொள்ள வேண்டும். ‘அல்லாஹு அக்பர்’ போன்ற வார்த்தைகளைக் கூறுவர். முதலில் வரும் மூன்று சுற்றுகளிலும் இவை நிச்சயமாக சொல்ல வேண்டும். அனால் பலரும் ஏழு சுற்றுகளிலும் இதை சொல்லுவார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/தவாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது