இன ஒப்பாய்வியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
வரிசை 1:
'''இன ஒப்பாய்வியல்''' (Ethnology) என்பது [[மானிடவியல்]] ஆய்வுமுறைகளில் ஒன்றாகும். இது வெவ்வேறு சமூகத்தவரின் [[நாட்டார் வழக்காறு]]கள், [[நம்பிக்கை]]கள், செயற்பாடுகள் என்பவை பற்றிய முறையான ஒப்பீட்டு ஆய்வு ஆகும். இது, இனம் நாட்டினம் ஆகியவை சார்ந்த மனிதப் பிரிவுகளின் தோற்றம், பரவல், தொழில்நுட்பம், மதம், மொழி, சமுதாய அமைப்புப் போன்றவற்றை ஒப்பிட்டுப் பகுப்பாய்வு செய்கின்றது.<ref>{{cite book |last= Newman|first= Garfield, et al.|authorlink= |coauthors= |title= Echoes from the past: world history to the 16th century|url= https://archive.org/details/echoesfrompastwo0000gini|year= 2001|publisher= McGraw-Hill Ryerson Ltd|location= Toronto|isbn= 0-07-088739-X}}</ref>
 
== அறிவியல் துறை ==
"https://ta.wikipedia.org/wiki/இன_ஒப்பாய்வியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது