வன்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 40:
 
===நெகிழ்தகவு வன்கூடுகள்===
நெகிழ்தகவு அல்லது மீள்தகவு வன்கூடுகள் இயங்கக் கூடியன; எனவே, அவற்ருக்குத் தகைவைத் தரும்போது உருமாற்றம் அடைந்து தகைவு விலகியதும் முதலில் இருந்த வடிவத்துக்கு மீள்கின்றன. இவை முதுகெலும்பில்லாத விலங்குகளில் அமைந்துள்ளன; எடுத்துகாட்டாக, இருகூட்டுக் கிளிஞ்சல்களின் கணுக்களிலும் கூழ்ம மீன்களிலும் இவை அமைகின்றன. இவ்வகை எலும்பை வளைக்க தசையின் சுருங்கலே போதுமானது என்பதால் மீள்தகவு வன்கூடுகள் மிகவும் பயனுள்ளவையாகும்; தசை தளர்ந்த்தும் இவை முதலில் இருந்த வடிவத்துக்கு மீள்கின்றன. சில மீள்தகவு வன்கூடுகள் குருத்தெலும்புகளால் ஆனவையாக அமைந்தாலும், பொதுவாக இவை புரதத்தாலும் பல்சாக்கிரைடுகளாலும் நீராலும் ஆனவையாகவே அமைகின்றன.<ref name="Barnes et al" /> கூடுதல் தாங்கலும் பாதுகாப்பும் வேண்டும்போது இவை விறைத்த வன்கூடுகளால் தாங்கப்படுகின்றன. விறைத்த வன்கூடில்லாமலே உடல் கட்டமைப்பை தாங்கலாம் என்பதால் நீர்வாழ் விலங்குகளில் மீள்தகவு வன்கூடுகள் அமைகின்றன.<ref>{{cite book|last1=Pechenik|first1=Jan A.|title=Biology of the Invertebrates|url=https://archive.org/details/biologyofinverte0000pech_l4k2|date=2015|publisher=McGraw-Hill Education|location=New York|isbn=978-0-07-352418-4|edition=Seventh}}</ref>
 
===விறைதகவு வன்கூடுகள்===
"https://ta.wikipedia.org/wiki/வன்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது