வேதிச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 11:
== வரையறைகள் ==
 
ஒரு நிலையான வேதிவினைக்கூறுகளின் விகிதத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு வகையான தனிமங்களின் அணுக்களைக் கொண்டுள்ள எந்தவொரு வேதிப்பொருளும் சேர்மம் என்று அழைக்கப்படும். தூய்மையான வேதிச்சேர்மங்களைக் கருத்திற் கொண்டு இவ்வரையறையை நோக்கினால் சேர்மம் என்ற சொல்லின் பொருள் எளிமையாக விளங்கும் <ref name="Whitten">{{Citation | last = Whitten | first = Kenneth W. | last2 = Davis | first2 = Raymond E. | last3 = Peck | first3 = M. Larry | title = General Chemistry | place = Fort Worth, TX | publisher = Saunders College Publishing/Harcourt College Publishers | year = 2000 | edition = 6th | page = | isbn = 978-0-03-072373-5}}</ref>{{rp|15}} <ref name="Brown p.6">{{Citation | last = Brown | first = Theodore L. | last2 = LeMay | first2 = H. Eugene | last3 = Bursten | first3 = Bruce E. | last4 = Murphy | first4 = Catherine J. | last5 = Woodward | first5 = Patrick | title = Chemistry: The Central Science, AP Edition | place = Upper Saddle River, NJ | publisher = Prentice Hall | year = 2009 | edition = 11th | pages = 5–6 | url = https://www.savvas.com/index.cfm?locator=PS34Du&PMDbSiteId=2781&PMDbSolutionId=6724&PMDbSubSolutionId=&PMDbCategoryId=811&PMDbSubCategoryId=23496&PMDbSubjectAreaId=&PMDbProgramId=150684 | isbn = 0-13-236489-1}}</ref><ref name="Hill p.6">{{Citation | last = Hill | first = John W. | last2 = Petrucci | first2 = Ralph H. | last3 = McCreary | first3 = Terry W. | last4 = Perry | first4 = Scott S. | title = General Chemistry | place = Upper Saddle River, NJ | publisher = Prentice Hall | year = 2005 | edition = 4th | page = 6 | url = http://www.pearsonhighered.com/educator/academic/product/0,3110,0131402838,00.html | isbn = 978-0-13-140283-6}}</ref>. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகையான அணுக்கள் நிலையான விகிதாச்சாரத்தில் சேர்ந்து உருவாதல் என்ற கொள்கையை தூய்மையான சேர்மங்கள் பின்தொடர்கின்றன. இவற்றை வேதிவினைகளின் மூலமாக குறைந்த அளவு அணுக்கள் கொண்ட சேர்மங்களாக அல்லது பொருட்களாக மாற்ற இயலும் <ref name="Wilbraham p.36">{{Citation | last = Wilbraham | first = Antony | last2 = Matta | first2 = Michael | last3 = Staley | first3 = Dennis | last4 = Waterman | first4 = Edward | title = Chemistry | place = Upper Saddle River, NJ | publisher = Prentice Hall | year = 2002 | edition = 1st | page = 36 | isbn = 0-13-251210-6}}</ref>. நிலையான விகிதவியல் அளவுகளில் உருவாகாத சேர்மங்களைப் பொறுத்தவரை அவற்றின் தயாரிப்பை மீள உருவாக்க முடியும். அவற்றின் பகுதிக்கூறுகளும் நிலையான விகித அளவுகளில் இருக்கமுடியும். ஆனால் அவற்றின் விகிதங்கள் முழுவெண்ணாக இருப்பதில்லை. உதாரணமாக, பல்லேடியம் ஐதரைடு சேர்மம் PdHx (0.02 < x < 0.58)] என்ற விகிதத்தில் காணப்படுகிறது <ref name=PdH>{{cite journal|doi=10.1007/BF02667685|title=The H-Pd (hydrogen-palladium) System|year=1994|last1=Manchester|first1=F. D.|last2=San-Martin|first2=A.|last3=Pitre|first3=J. M.|journal=Journal of Phase Equilibria|volume=15|pages=62}} [http://www.msm.cam.ac.uk/mmc/people/jw476/pdh.html Phase diagram for Palladium-Hydrogen System] {{Webarchive|url=https://archive.is/20080229180236/http://www.msm.cam.ac.uk/mmc/people/jw476/pdh.html |date=2008-02-29 }}</ref>. ஒரு தனிப்பட்ட அடையாளம் மற்றும் வரையறுக்கப்பட்ட இரசாயன கட்டமைப்புள்ள இரசாயனச் சேர்மங்கள், வரையறுக்கப்பட்ட இடவெளி அமைப்புடன் வேதிப்பிணைப்புகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டு ஒன்றாக இணைந்துள்ள சேர்மங்களை மூலக்கூற்று சேர்மங்கள் என்றும், அயனிப் பிணைக்கப்பட்டு ஒன்றாக இணைந்துள்ளவற்றை உப்புகள் என்றும், உலோகப் பிணைப்பால் பிணைக்கப்பட்டு ஒன்றாக இணைந்துள்ள சேர்மங்களை உலோகமிடைச் சேர்மங்கள் என்றும், ஒருங்கிணைந்த சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டு ஒன்றாக இணைந்துள்ள சேர்மங்களை அனைவுச் சேர்மங்கள் என்றும் அழைக்கிறார்கள் <ref name=ChemPrinciples>{{cite book |last1=Atkins |first1=Peter |authorlink1=Peter Atkins |last2=Jones |first2=Loretta |date=2004 |title=Chemical Principles: The Quest for Insight|url=https://archive.org/details/chemicalprincipl00pete }}</ref>. தூய்மையான வேதித் தனிமங்கள் வேதிச்சேர்மங்கள் என்ற பகுப்பில் பிரிக்கப்படுவதில்லை. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களைப் பகுதிப் பொருளாக கொண்டிருக்க வேண்டும் என்ற விதியால் இவை ஒதுக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவற்றை பல அணுக்கள் ஒன்றினைந்த மூலக்கூறுகள் என்று கருதப்படுகின்றன.
 
சில நேரங்களில் சீரற்ற பெயரிடும் முறையும், பொருட்களை வகைப்படுத்தும் பல்வேறு மாறுபடும் வகைப்பாடுகளும் காணப்படுகின்றன. உண்மையாக இவை விகிதவியல் அளவுகளில் உருவாகாத வேதிச் சேர்மங்களிலிருந்து கொடுக்கப்படும் உதாரணங்களாகும். குறிப்பாக இவற்றுக்கு நிலையான விகிதங்கள் தேவைப்படுகின்றன. பல திண்ம வேதியியல் பொருட்கள்- உதாரணமாக பல [[சிலிக்கேட்டு]] [[கனிமம்|கனிமங்கள்]] வேதியியல் பொருட்களாகும். ஆனால், பகுதிக்கூறுகளை எடுத்துக் காட்டக்கூடிய தனிமங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ள நிலையான விகிதத்தில் இணைந்துள்ளதை கூறும் எளிய வேதியியல் வாய்ப்பாடு இவற்றுக்குக் கிடையாது.
"https://ta.wikipedia.org/wiki/வேதிச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது