சியன்னா நகர கத்ரீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 33:
 
[[படிமம்:San Domenico74.jpg|thumb|left|"கத்ரீனின் ஆன்ம நண்மை. ஓவியர்: மிரான்செஸ்கோ பிரிசி]]
1366-இல் அவருக்கு கிடைத்த பரவச நிலையில் இயேசு தன்னை ஆன்மீக முறையில் மணந்து கொண்டதாக இவர் நம்பினார். அப்போது கிறிஸ்து இவரை, மறைந்த வாழ்வினை விடுத்து, பொது வாழ்க்கைக்கு போக சொன்னதாக இவர் தன் ஆன்ம வழிகாட்டியிடம் கூறியுள்ளார். இவர் நோயுற்றோருக்கு உதவினார். இவரின் தொண்டு உள்ளம் சிலரைக் கவர்ந்ததால், மேலும் சிலரும் தொண்டு புரிவதில் இவரோடு இணைந்தனர். இதனால் 1374-இல் தொமினிக்கன் சபைத் தலைவர்களால் பிளாரன்சு நகரில் தப்பறைக்கொள்கைகளுக்காக விசாரிக்கப்பட்டு, குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார். இதன் பின் வடக்கு மற்றும் மத்திய இத்தாலியில் பயணம் செய்து, கடவுளை அன்பு செய்து புரட்சிபடைக்க மக்களை ஊக்குவித்தார்.<ref>{{cite book |author=Warren C. Hollister, and Judith M. Bennett |title=Medieval Europe: A Short History'', 9th edition |url=https://archive.org/details/medievaleuropesh00holl_1 |location=Boston |publisher=McGraw-Hill Companies Inc |year=2002 |page= [https://archive.org/details/medievaleuropesh00holl_1/page/342 342] }}</ref>
 
1370-இன் முன் பகுதில் அவர் பலருக்கு கடிதம் எழுதினார்.<ref>Catherine of Siena. Available Means. Ed. Joy Ritchie and Kate Ronald. Pittsburgh, Pa.: University of Pittsburgh Press, 2001. Print.</ref> இக்கடிதங்களினால் இத்தாலியின் பெருங்குடியினர் மத்தியில் அமைதி பிறக்க அரும்பாடுபட்டார். இவர் திருத்தந்தை [[பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|பதினொன்றாம் கிரகோரியுடன்]] மிக நீண்ட கடித தொடர்பு வைத்திருந்தார். அதில் அவர் [[திருத்தந்தை நாடுகள்|திருத்தந்தை நாடுகளின்]] மேலாளர்களையும், குருக்களையும் கண்டித்து வழிநடத்த அறிவுறுத்தினார்.
வரிசை 65:
 
*{{cite book | last = Catherine of Siena| first = | title = The Letters of St. Catherine of Siena |editor=Suzanne Noffke | publisher = Center for Medieval and Early Renaissance Studies, State University of New York at Binghamton | location = Binghamton | year = 1988 | isbn = 0866980369 |volume= 4}}
*{{cite book | author=Catherine of Siena | first = |editor=Suzanne Noffke | title = The Dialogue | url=https://archive.org/details/dialogue00cath | publisher = Paulist Press | location = New York | year = 1980| isbn = 0809122332 }}
*{{cite book | last = Raymond of Capua |authorlink=Raymond of Capua |editor= Conleth Kearns | first = | title = The Life of Catherine of Siena | publisher = Glazier | location = Wilmington | year = 1980 | isbn = 0894531514 }}
*{{cite book | last = Hollister| first = Warren | coauthor=Judith Bennett |title = Medieval Europe: A Short History | publisher = McGraw-Hill Companies Inc. | location = Boston|edition=9| year = 2001| isbn = 0072346574|page=343}}
"https://ta.wikipedia.org/wiki/சியன்னா_நகர_கத்ரீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது