கோச்சடையான் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்
Rescuing 2 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 51:
கி.பி. 710 முதல் 735 வரை அரசாட்சி செய்து வந்த [[பாண்டியர்|பாண்டிய]] மன்னன் [[ரணதீரன்]]. இவனது முழு பெயர் கோச்சடையான் ரணதீரன். இவனது தந்தையார் பெயர் [[அரிகேசரி|அரிகேசரி மாறவர்மன்]]. பட்டம் சூட்டியது : கி.பி. 710
 
சேரர்களையும் சோழர்களையும் விஞ்சி, மராட்டிய மாநிலம் வரை சென்று அங்கு மங்களாபுரத்தில் (அது தற்போது மங்களூர் என்றழைக்கப்படுகிறது) தனது இராச்சியத்தை நிறுவியவன் இந்த கோச்சடையன். அதன் பின்னர் மத்தியில் ஆண்ட சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்தான். இவனது காலத்தில் நடந்த சம்பவங்களே ‘கோச்சடையானின்’ கதை.<ref>{{cite web |url=http://onlysuperstar.com/?p=13167 |title='கோச்சடையன்’ அறிவிப்பு! |publisher= |date=2011-11-24 |accessdate=2011-11-24 |archive-date=2011-11-27 |archive-url=https://web.archive.org/web/20111127215409/http://onlysuperstar.com/?p=13167 |url-status= }}</ref>.
 
===சௌந்தர்யா விளக்கம்===
வரிசை 57:
 
===கதாநாயகி தீபிகா படுகோன்===
கோச்சடையான் படத்தில் முதலில் கத்ரீனா கைஃப் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தகுந்த தேதிகளை கொடுக்க முடியாததன் காரணமாக அவருக்குப் பதில் தீபிகா படுகோன் ஒப்பந்தமானார். அதே போல, ரஜினியின் தங்கை வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமான சினேகாவும் நீக்கப்பட்டார் <ref>http://entertainment.oneindia.in/tamil/news/2012/sneha-rajinikanth-kochadaiyaan-130212.html{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref>. அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந்தமானார். இவர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் நடித்தவர்.
 
===கோச்சடையான் முதல் பார்வை===
வரிசை 92:
 
இப்படத்தின் தெலுங்கு மொழி பதிப்பிற்கான பாடல்களின் பட்டியல், 2014 மார்ச் மாதம் 5ம் நாள் [[டுவிட்டர்|டுவிட்டரில்]] வெளியானது.
<ref>{{cite web|url=http://entertainment.oneindia.in/tamil/news/2014/rajinikanth-kochadaiiyaan-tracklist-songs-revealed-133441.html|title= ரஜிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படப் பாடல்களின் பட்டியல் வெளியீடு.|publisher=ஒன் இந்தியா |author=நாக ரத்னா|accessdate=5 மார்ச் 2014|archive-date=2014-03-06|archive-url=https://web.archive.org/web/20140306175025/http://entertainment.oneindia.in/tamil/news/2014/rajinikanth-kochadaiiyaan-tracklist-songs-revealed-133441.html|url-status=}}</ref>.
 
=== தமிழ் பதிப்பு ===
"https://ta.wikipedia.org/wiki/கோச்சடையான்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது