சர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 17:
| homepage =
}}
'''சர்மிளா''' ([[ஆங்கிலம்]]:'''Charmila''') (பிறப்பு 2 அக்டோபர் 1974) ஒரு பிரபலமான சினிமா நடிகை ஆவார். இவர் [[மலையாளம்]], [[தமிழ்]] மற்றும் [[கன்னடம்]] மொழி படங்களில் நடித்து வருகிறார்.<ref name="Charmila actress">{{cite web|title=Charmila actress|url=http://entertainment.oneindia.in/celebs/charmila.html|accessdate=24 January 2013|archive-date=8 செப்டம்பர் 2012|archive-url=https://web.archive.org/web/20120908073103/http://entertainment.oneindia.in/celebs/charmila.html|url-status=}}</ref><ref name="Charmila claims foul play in bedroom scene">{{cite web|title=Charmila claims foul play in bedroom scene|url=http://www.kollytalk.com/gossips/charmila-claims-foul-play-in-filming-bedroom-sequence/|accessdate=24 January 2013|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20120215175605/http://www.kollytalk.com/gossips/charmila-claims-foul-play-in-filming-bedroom-sequence/|archivedate=15 February 2012|df=dmy-all}}</ref> சர்மிளா அர்கள் [[மலையாளம்]] மொழி படங்களில் 38 படங்களில் நடித்துள்ளார்.<ref>{{cite web|title=Charmila lashes out at Naan’s director |url=http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/charmila-lashes-out-naan%E2%80%99s-director-047 |publisher=Deccan Chronicle |accessdate=1 February 2013 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20120112062606/http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/charmila-lashes-out-naan%E2%80%99s-director-047 |archivedate=12 January 2012 }}</ref>
==ஆரம்ப வாழ்க்கை==
சர்மிளா அவர்கள் 1974 ஆம் ஆண்டு விலங்கியல் மருத்துவர் மனோகரன் மற்றும் ஹைஸி தம்பதிகளுக்கு மகளாக தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.<ref>https://www.youtube.com/watch?v=GUVY0ax6Y8A</ref><ref>https://www.youtube.com/watch?v=KVAmhjnXvzQ</ref> இவர் புனித ஏஞ்சல்ஸ் கான்வென்ட் பள்ளி மற்றும் [[எத்திராஜ் மகளிர் கல்லூரி]]யில் பயின்றார்.<ref name="Jodies">{{cite web|title=Jodies|url=http://vijay.indya.com/specials/jodi08/jodies/jodi2.html|accessdate=1 February 2013|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20120314064523/http://vijay.indya.com/specials/jodi08/jodies/jodi2.html|archivedate=14 March 2012|df=dmy-all}}</ref> ஏஞ்சலினா என்ற இளய சகோதரி இருக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/சர்மிளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது