செராஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 75:
===செராஸ் கல்வி நிலையங்கள்===
 
முன்பு காலத்தில் செராஸ் முழுவதுமே, சிலாங்கூர் மாநிலத்தின், ஐந்தாவது பெரிய மாவட்டமான [[உலு லங்காட் மாவட்டம்|உலு லங்காட்டின்]] ஒரு பகுதியாக இருந்தது. செராஸ் என்றதும் ஒரு பெரிய இடத்தை நினைவு படுத்தும். பெரும்பாலான கல்வி நிலையங்களும்; ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரிகளும் அங்குதான் இருந்தன.<ref>{{cite web |title=Institut Pendidikan Guru Kampus Ilmu Khas Cheras, Kuala Lumpur |url=http://ipgkik.moe.edu.my/ |accessdate=30 January 2022 }}{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref>
 
இருப்பினும், 1974 பிப்ரவரி 1-ஆம் தேதி, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பிரதேசத்தை உருவாக்குவதற்காக, செராஸ் மாவட்டத்தின் பெரும் பகுதி, மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.<ref>{{cite web |title=History of Cheras |url=https://www.propsocial.my/topic/2051/history-of-cheras-posted-by-propsocial-editor |website=PropSocial |accessdate=30 January 2022 |language=en}}</ref> அதன் பின்னர் செராஸ் அதன் செல்வாக்கைச் சன்னம் சன்னமாக இழந்து விட்டது.
"https://ta.wikipedia.org/wiki/செராஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது