போர்த்தேங்காய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
No edit summary
வரிசை 1:
'''போர்த்தேங்காய்''' அடிக்கும் போட்டி தமிழ் வருடப்பிறப்புஆண்டுப் பிறப்பு நாளிலும் வேறு விசேடசிறப்பு நாட்களிலும் நடக்கும். கடைகளில் இதற்கெனப் புறம்பாகச் சேர்த்து வைத்திருக்கும் உரித்த, வைரமான, [[தேங்காய்]]களை வாங்கி வைத்திருந்து, ஒரு [[கோயில்]] வாசலில் அல்லது வெளியான இடத்தில் மக்கள் கூடி, அங்கு தேங்காய் அடி நடைபெறும்.
 
==போட்டி விதிகள்==
 
போட்டியாளர் ஒவ்வொருவரும் நான்கு அல்லது ஐந்து போர்த் தேங்காய்களை வைத்திருப்பார். ஒருவர் ஒன்றை நிலத்தில் உருட்டி விடுவார். மற்றொருவர் அதனுடைய லேசாக உடையக்கூடிய பகுதி எவ்விடத்தில் இருக்கிறதென்று சுற்றிவந்து அவதானித்துத் தனது கைத்தேங்காயை அதன்மேல் ஓங்கி அடிப்பார். நிலத்துத் தேங்காய் உடைந்து விட்டால் அவருக்கு வெற்றி; கைத்தேங்காய் உடைந்தால் அடித்தவருக்குத் தோல்வி. தோற்றவர் இன்னுமொரு தேங்காயைப் பாவிப்பார். இப்படியாகத் தேங்காய்கள் உடைந்துபோக கடைசியில் எல்லாருடைய அடிகளுக்கும் தப்பி உடையாமல் நின்று பிடிக்கும் தேங்காயின் சொந்தக்காரர் தான் வெற்றியாளர். அவருக்கு மாலை போட்டுக் கௌரவிப்பார்கள்.
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.kalachuvadu.com/issue-91/katturai05.asp படிக்காசு - அ. முத்துலிங்கம்]
* [http://www.viyaparimoolai.org/Esay/hindunewyear.html இந்து வருடப்பிறப்பு -சி.மு.தம்பிராசா]
 
[[பகுப்பு:தமிழர் விளையாட்டுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/போர்த்தேங்காய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது