லியோனார்டு ஆய்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: mn:Леонард Эйлер
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி மெக்கானிக்கா
வரிசை 31:
== ரஷ்யாவில் 13 ஆண்டுகள் ==
[[Image:Euler-USSR-1957-stamp.jpg|thumb|300px|ஆய்லரின் 250வது பிறந்த நாளையொட்டி [[சோவியத் ஒன்றியம்]] [[1957]] இல் வெளியிட்ட அஞ்சற்தலை]]
ஆய்லர் [[1727]] இல் செய்ண்ட் பீடர்ஸ்பர்க் கலைக்கூடத்தில் உடற்றொழிலியல் பிரிவில் உதவியாளராகப் பணி ஏற்றார். அரசியல் காரணங்களால் வெளி உலகில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்த அச்சமயம் அவர் கணிதப் பிரிவிலேயே பணி ஆற்றுவது கவனிக்கப்படாமலே போயிற்று. [[1733]] இல் டேனியல் பெர்னோவிலி விட்டுச் சென்றபோது ஆய்லர் இயற்பியல் பேராசிரியர் ஆனார். ஒரு எட்டு ஆண்டுகள் உழைத்து, நிலையியக்கவியலில் (Mechanics) இருபாகம் கொண்ட ஒரு நூல் ('[[மெக்கானிக்கா]]')உள்பட, 55 ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். இதற்கு நடுவில், அவர் அரசுக்காகச் செய்துகொண்டிருந்த வேலைகள்:
 
•ரஷ்யப் பள்ளிக்கூடங்களுக்கு கீழ் மட்டத்தில் பாட புத்தகங்கள் எழுதுவது;
"https://ta.wikipedia.org/wiki/லியோனார்டு_ஆய்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது