பண்டைய எகிப்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: CS1 deprecated parameters திருத்தம்
வரிசை 3:
{{பண்டைய எகிப்திய அரசமரபுகள்}}
 
'''பண்டைய எகிப்து''' [[வடக்கு ஆப்பிரிக்கா]]வின் கிழக்குப் பகுதியில், [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] கீழ் பகுதிகளில் செறிந்து அமைந்திருந்த ஒரு பழங்கால [[நாகரிகம்]] ஆகும். இது இன்றைய [[எகிப்து]] நாட்டுள் அடங்குகிறது. தனித்தனியே உருவான பண்டைய உலகின் ஆறு நாகரிகங்களில் இதுவும் ஒன்றாகும். இந் நாகரிகம் [[கீழ் எகிப்து]] மற்றும் [[மேல் எகிப்து|மேல் எகிப்தை]] ஒன்றிணைத்த [[எகிப்தின் முதல் வம்சம்|முதல் வம்ச]] [[பார்வோன்]]<ref>Dodson (2004) p. 46</ref> [[நார்மெர்|நார்மெரின் ஆட்சி]] கிமு 3150 அளவில் தொடங்கியது.<ref>{{cite web|url=http://www.digitalegypt.ucl.ac.uk/chronology/index.html|title=Chronology|accessdate=25 March 2008|publisher=Digital Egypt for Universities, University College London| archiveurl= https://web.archive.org/web/20080316015559/http://www.digitalegypt.ucl.ac.uk/chronology/index.html| archivedate= 16 March 2008 <!--DASHBot-->| deadurlurl-status= no}}</ref> இது மூன்றாயிரமாண்டுகளாக வளர்ச்சியடைந்தது.
 
இதன் வரலாறு பல உறுதியான அரசுகளைக் கொண்ட காலப்பகுதிகளையும் இடையிடையே நிலையற்ற இடைக் காலங்களையும் கொண்டு அமைந்திருந்தது: [[வெண்கலக் காலம்|வெண்கலக் காலத்து]] ''[[பழைய எகிப்து இராச்சியம்]]'', ''[[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|மத்திய கால இராச்சியம்]]'' மற்றும் ''[[புது எகிப்து இராச்சியம்|புதிய இராச்சியம்]]'' ஆகும். [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|பதினெட்ட்டாம் வம்ச]] ஆட்சிக் காலத்தில் புதிய இராச்சியத்தின் உச்சகட்டத்தில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கியது. [[ராமேசஸ் II| இராமசைடு]] ஆட்சி காலம், [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கில்]] இருந்த [[இட்டைட்டு பேரரசு]], [[அசிரியா]] மற்றும் [[மித்தானி இராச்சியம்|மித்தானி இராச்சியத்திற்கு]] இணையாக விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது