சீன மக்கள் குடியரசின் உச்ச மக்கள் நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''உச்ச மக்கள் நீதிமன்றம்''' என்பது சீன மக்கள் குடியரசின் உச்ச …
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{சீன அரசமைப்பு}}
'''உச்ச மக்கள் நீதிமன்றம்''' என்பது சீன மக்கள் குடியரசின் உச்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றம் ஆகும். சீன ஆட்சிக்கு உட்பட்ட, ஆனால் தன்னாட்சி உடைய ஹொங்கொங், மக்காவு ஆகியவை இதற்கு கட்டுப்பட்டவை அல்ல. இதுவே அதி உயிர் நீதிமன்றமாக இருந்தாலும், இதன் முடிவுகள் தேசிய மக்கள் பேராயம் மாற்றியமைக்கப்படக் கூடியவை. மேலும், பல அரசியல் வழக்குகளில் சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலையீடு உள்ளது.