மறுபடியும் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: CS1 deprecated parameters திருத்தம்
வரிசை 17:
}}
 
'''மறுபடியும்''' (Marupadiyum) 1993 இல் இந்தியாவில் வெளியான நாடகத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை [[பாலுமகேந்திரா]] எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த் சாமி மற்றும் ரோகினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1992 ல் வெளியான "ஆர்த்" எனும் ஹிந்தி திரைப்படத்தின் மீள் உருவாக்கமாகும். இத்திரைப்படம் துளசியின் திருமணத்தின் பின் அவள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டது. இத்திரைப்படம் விமர்சன ரீதியிலும், வியாபார ரீதியிலும் வரவேற்பைப் பெற்றது.இத்திரைப்படத்தில் துளசி எனும் வேடத்தில் நடித்தமைக்காக [[பிலிம்பேர் விருதுகள்|41 வது பிலிம்பேர் விருது]] வழங்கும் விழாவில் சிறந்த தமிழ் திரைப்பட நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.revathy.com:80/awards.htm |title=My Awards |website=Revathy.com |archive-url=https://web.archive.org/web/20070911160246/http://www.revathy.com/awards.htm |archive-date=11 September 2007 |dead-url-status=yes dead|access-date=12 May 2017}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
வரிசை 23:
 
== நடிகர்கள் ==
*[[ரேவதி]]- துளசி<ref name="misogynistic">{{Cite news |url=http://www.thehindu.com/thread/reflections/tamil-films-are-getting-more-modern-and-more-misogynistic/article19209779.ece |title=Tamil films are getting more modern, and more misogynistic |last=Surendran |first=Anusha |date=4 July 2017 |work=[[தி இந்து]] |access-date=3 May 2018 |archive-url=https://web.archive.org/web/20180227170207/http://www.thehindu.com/thread/reflections/tamil-films-are-getting-more-modern-and-more-misogynistic/article19209779.ece |archive-date=27 February 2018 |dead-url-status=no |last2=Venkatraman |first2=Janane |issn=0971-751X}}</ref>
*[[நிழல்கள் ரவி]]- முரளி கிருஷ்ணா <ref name="misogynistic" />
*[[அரவிந்த் சாமி]]- கௌரி சங்கர்<ref name="IE review">{{Cite news |url=https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930122&printsec=frontpage&hl=en |title=New meaning |last=Mannath |first=Malini |date=22 January 1993 |work=[[இந்தியன் எக்சுபிரசு]] |page=7}}</ref>
வரிசை 35:
 
== இசை ==
இத்திரைப்படத்திற்கு [[இளையராஜா]] இசையமைத்தார்.<ref>{{Cite web |url=https://itunes.apple.com/in/album/marupadiyum-original-motion-picture-soundtrack-ep/1187329015 |title=Marupadiyum (Original Motion Picture Soundtrack) – EP |last=Ilaiyaraaja |authorlink=Ilaiyaraaja |website=[[ஐ-டியூன்ஸ்]] |archive-url=https://web.archive.org/web/20180627011139/https://itunes.apple.com/in/album/marupadiyum-original-motion-picture-soundtrack-ep/1187329015 |archive-date=27 June 2018 |dead-url-status=no |access-date=7 January 2019}}</ref> "ஆசை அதிகம்" எனும் பாடல் 'சிந்து பைரவி' இராகத்தில் அமைந்துள்ளது.{{sfn|Sundararaman|2007|p=125}} "எல்லோருக்கும் நல்ல காலம்" எனும் பாடல் 'சுத்த தன்யாசி' {{sfn|Sundararaman|2007|p=128}} எனும் இராகத்திலும் "நலம் வாழ" எனும் பாடல் 'மதுகவுன்'{{sfn|Sundararaman|2007|p=145}} எனும் இராகத்திலும் அமைந்துள்ளது.<ref>{{Cite web |title=Director Gari Pellam |url=https://open.spotify.com/album/2pyvCDYBhtTryP6kT3C16x |url-status=live |archive-url=https://web.archive.org/web/20210216160859/https://open.spotify.com/album/2pyvCDYBhtTryP6kT3C16x |archive-date=16 February 2021 |access-date=22 December 2020 |website=[[Spotify]]}}</ref>
{{Track listing
| headline = தமிழ்
வரிசை 64:
 
== வெளியீடு ==
இத்திரைப்படம் 14/ஜனவரி/1993 இல் வெளியிடப்பட்டுள்ளது.<ref>{{Cite news |url=https://www.thenewsminute.com/article/gentleman-amaravathi-revisiting-popular-films-which-released-25-years-ago-83756 |title=From 'Gentleman' to 'Amaravathi' : Revisiting popular films which released 25 years ago |last=Sundaram |first=Nandhu |date=27 June 2018 |work=[[The News Minute]] |access-date=7 January 2019 |archive-url=https://web.archive.org/web/20190108033305/https://www.thenewsminute.com//web/20190108033305/https://www.thenewsminute.com/article/gentleman-amaravathi-revisiting-popular-films-which-released-25-years-ago-83756 |archive-date=8 January 2019 |dead-url-status=no}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மறுபடியும்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது