மாறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி: CS1 deprecated parameters திருத்தம்
 
வரிசை 3:
மாறிகளைக் கொண்டு இயற்கணிதக் கணக்கீடுகள் எளிதாகச் செய்யப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக, [[இருபடிச் சமன்பாடு|இருபடிச் சமன்பாட்டைத்]] தீர்க்கப் பயன்படுத்தப்படும் இருபடி வாய்பாட்டினைக் கூறலாம். இருபடிச் சமன்பாட்டின் உறுப்புகளின் கெழுக்களை அவ்வாய்பாட்டில் பிரதியிட்டு எளிதாக அச்சமன்பாட்டின் தீர்வுகளைக் காணமுடிகிறது.
 
''மாறி'' என்ற கருத்து [[நுண்கணிதம்|நுண்கணிதத்திலும்]] அடிப்படையான ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஒரு [[சார்பு]] {{math|1=''y'' = ''f''(''x'')}}, {{math|''y''}}, {{math|''x''}} என இருவிதமான மாறிகளைக் கொண்டது; இதில் {{math|''y''}} ஆனது சார்பின் மதிப்பையும், {{math|''x''}} ஆனது சார்பின்மாறி அல்லது தருமதிப்பையும் குறிக்கின்றன சார்பின்மாறியின் மதிப்பு மாறமாற அச்சார்புமதிப்பும் அதற்கேற்றவாறு மாறுவதால் இவற்றை "மாறி" எனக் குறிப்பது பொருந்துகிறது.<ref>{{cite web | url =http://cstl.syr.edu/fipse/algebra/unit1/..%5Cpart4%5Cappend1.htm | title =Appendix One Review of Constants and Variables | author =''[[சிரக்கியூஸ் பல்கலைக்கழகம்]]'' | publisher =cstl.syr.edu | deadurl url-status=yes dead| archiveurl =https://web.archive.org/web/20140116020503/http://cstl.syr.edu/fipse/algebra/part4/append1.htm | archivedate =2014-01-16 | df = }}</ref>
 
இதேபோல உயர்கணிதத்திலும் மாறி என்பது ஒரு [[கணிதப் பொருள்|கணிதப் பொருளைக்]] குறிக்கிறது. அப்பொருள் [[எண்]], திசையன் [[அணி (கணிதம்)|அணி]], சார்பு போன்றவையாக இருக்கலாம். இங்கு மாறி என்றால் மாறும்தன்மை உடையது என்ற கருத்து பொருந்தாது.
"https://ta.wikipedia.org/wiki/மாறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது