மு. ரா. கந்தசாமிக் கவிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி: CS1 deprecated parameters திருத்தம்
வரிசை 27:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இவர் முகவூர் இராமசாமிக் கவிராயரின் மூன்றாவது மகன் ஆவார். துறைசை ஆதீனம் நமச்சிவாயத்திடம் கல்வி பயின்றார். மகாவித்வான் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை]]யுடன் நட்பு கொண்டிருந்தார். சிறிது காலம் ஆசிரியராகவும், பின்னர் 1909 ல் [[மதுரை]]யில் விவேகபாநு அச்சகம் தொடங்கி, "விவேகபாநு', 'வித்தியாபாநு' ஆகிய பத்திரிகைகளையும் நடத்தியவர்.<ref>[http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/07/28/கவிராயர்கள்/article1705584.ece கவிராயர்கள்]</ref> ஆரணிய காண்டத்திற்கு 1903-இல் உரை இயற்றினார்.<ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=215&pno=591</ref> இவர் சேற்றூர் சமத்தான வித்துவானும், [[மதுரைத் தமிழ்ச் சங்கம்|மதுரைத் தமிழ்ச் சங்கப்]] புலவரும், [[திருவாவடுதுறை ஆதீனம்|திருவாவடுதுறை ஆதீனப் புலவர்களுள்]] ஒருவரும் ஆவார்.<ref>{{Cite web |url=http://thiruvavaduthuraiadheenam.org/Aadheenam/?page_id=1687 |title=அருந்தமிழ்ப் புலவோர் |access-date=2014-02-16 |archive-date=2014-02-11 |archive-url=https://web.archive.org/web/20140211201314/http://thiruvavaduthuraiadheenam.org/Aadheenam/?page_id=1687 |dead-url-status=yes dead}}</ref> மு. ரா. அருணாசலக் கவிராயர் இவரது மூத்த சகோதரர் ஆவார்.
 
==இவரின் படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மு._ரா._கந்தசாமிக்_கவிராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது