மொன்டேகிறிஸ்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி: CS1 deprecated parameters திருத்தம்
 
வரிசை 1:
'''மொன்டேகிறிஸ்டோ''' (Montecristo) என்பது [[திர்ரேனியக் கடல்|திர்ரேனியக் கடலில்]] அமைந்துள்ள [[தசுக்கன் தீவுக்கூட்டம்|தசுக்கன் தீவுக்கூட்டத்தில்]] அமைந்துள்ள இத்தாலியத் தீவு ஆகும். இது இத்தாலியின் [[லிவோர்னோ மாகாணம்|லிவோர்னோ மாகாணத்தில்]] அமைந்துள்ளது. [[தொஸ்கானோ தீவுக்கூட்டத் தேசியப் பூங்கா]]ப் பிராந்தியத்தில் அமைந்துள்ள [[தசுக்கன் தீவுக்கூட்டம்|தசுக்கன் தீவுக்கூட்டத்தில்]] அமைந்துள்ள முக்கிய ஏழு தீவுகளில் இதுவும் ஒன்றாகும். இது அத்தீவுக்கூட்டத்தில் உள்ள மிகப்பெரிய நான்காவது தீவாகும். இதன் மொத்த நிலப் பரப்பளவு 10.39 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.<ref name=cfs>{{cite web|url=http://www3.corpoforestale.it/flex/cm/pages/ServeBLOB.php/L/IT/IDPagina/422|title=Riserva Naturale Statale Isola di Montecristo|publisher=Corpo forestale dello Stato|accessdate=28 February 2012|language=Italian|archive-date=30 ஜனவரி 2012|archive-url=https://web.archive.org/web/20120130082234/http://www3.corpoforestale.it/flex/cm/pages/ServeBLOB.php/L/IT/IDPagina/422|dead-url-status=yesdead}}</ref> இங்கு வாழ்ந்து வந்த மக்கள் இங்கு பெரியதோர் பொக்கிசம் ஒன்று உண்டெனெக் கருதியே வாந்ததாக வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. <ref name=tim>{{cite web |url=http://www.uniurb.it/giornalismo/lavori2004/esposito/timeline.htm |title=Timeline |accessdate=27 February 2012 |language=Italian |archive-date=10 ஜனவரி 2014 |archive-url=https://web.archive.org/web/20140110210701/http://www.uniurb.it/giornalismo/lavori2004/esposito/timeline.htm |url-status=unfit }} archive.org</ref> அத்துடன் இத்தீவில் புலம்பெயர் பறவைகள், உள்ளூர்ப் பொஅறவைகள் என ஆயிரக் கணக்கான பறவைகள் காணப்படுகின்றன. <ref name=lif>{{Cite web|url=http://www.montecristo2010.it/stealthV3_pubblica/0810373AOO0333028084.pdf|publisher=Corpo Forestale dello Stato&nbsp;– Parco Nazionale dell'arcipelago toscano|title=Piano per l'eradicazione del ratto nero Rattus Rattus nell'isola di Montecristo|accessdate=1 March 2012|language=Italian|year=2011|author=Paolo Sposino & others|archive-date=18 செப்டம்பர் 2016|archive-url=https://web.archive.org/web/20160918144047/http://www.montecristo2010.it/stealthV3_pubblica/0810373AOO0333028084.pdf|dead-url-status=yesdead}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மொன்டேகிறிஸ்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது