உதவி:பகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
== பகுப்புக்களை உருவாக்குதல் ==
 
ஒரு உருவாக்கப்படாத பகுப்பை பக்கத்தில் இடும்போது, அது சிவப்பு இணைப்புகளில் தென்படும். இதற்கு அந்த பகுப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை என அர்த்தம். எனவே, அந்த சிகப்பு இணணப்பைஇணைப்பை சொடுக்கி அந்த பகுப்பை தேவையான தாய்ப்பகுப்பில் இடுவதன் மூலம் பகுப்பை உருவாக்க வேண்டும்.
 
உதாரணமாக, பகுப்பு:வேதியல் என இயற்றப்படாத பகுப்பை பக்கத்தில் இடுகிறோம் என வைத்துக்கொள்ளலாம். பக்கத்தை சேமித்து பார்க்கும் போது இது அடியில் சிகப்பாக தோன்றும். எனவே, இந்த பகுப்பை இயற்ற வேண்டின் அந்த பகுப்பை சொடுக்கி, தொகுத்தல் பெட்டிக்குள் இதன் தாய்ப்பகுப்பான பகுப்பு:அறிவியல் என இடுவதன் மூலம் இந்த பகுப்பை இயற்றலாம்.
"https://ta.wikipedia.org/wiki/உதவி:பகுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது