பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Correct word, replaced: பாராளுமன்ற → நாடாளுமன்ற
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 49:
'''பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம்''' (''Brisbane Cricket Ground''), பரவலாக '''தி காபா''',<ref>[http://www.austadiums.com/stadiums/stadiums.php?id=52 ஆத்திரேலிய விளையாட்டரங்கங்கள்]</ref><ref>[http://www.espncricinfo.com/ci/content/ground/56336.html பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம்] — [[கிரிக்இன்ஃபோ]]</ref> [[ஆஸ்திரேலியா]]வின் [[குயின்ஸ்லாந்து]] மாநிலத் தலைநகரான [[பிரிஸ்பேன்|பிரிசுபேனின்]] முதன்மை விளையாட்டரங்கமாகும். இது அமைந்துள்ள ''ஊல்லூன்காபா'' புறநகர்பகுதியின் பெயரால் '''காபா''' என அழைக்கப்படுகின்றது.
 
1895இல் துடுப்பாட்டம் விளையாட ஏதுவாக இந்த அரங்கம் ஒதுக்கப்பட்டது; நாடாளுமன்ற அணிக்கும் இதழாளர் அணிக்கும் இடையே முதல் துடுப்பாட்டம் திசம்பர் 19, 1896இல் நடைபெற்றது. இதற்கு முன்னதாக துடுப்பாட்டங்கள் 'கிரீன் ஹில்சில்' (தற்போது நார்தெர்ன் பஸ்வே அமைந்துள்ளது) நடைபெற்று வந்தன.<ref>{{cite web |url=http://www.brisbanehistory.com/Pictorial_Brisbane_1860-1875.html |title=Pictorial Brisbane 1860 – 1875 |publisher=Brisbanehistory.com |date= |accessdate=2012-07-19 |archive-date=2012-06-27 |archive-url=https://web.archive.org/web/20120627042154/http://www.brisbanehistory.com/Pictorial_Brisbane_1860-1875.html |url-status= }}</ref> since at least the early 1860s.<ref>[http://cricketarchive.com/Archive/Grounds/2/3363.html QCA Archive/Grounds (website)]</ref>
 
காபாவில் முதல்நிலை துடுப்பாட்டத்தைத் தவிர 1931 வரை கண்காட்சி மைதானமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. முதல் [[தேர்வுத் துடுப்பாட்டம்]] [[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியாவிற்கும்]] [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்காவிற்கும்]] இடையே 1931ஆம் ஆண்டு நவம்பர் 27 முதல் திசம்பர் 3 வரை நடைபெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/பிரிசுபேன்_துடுப்பாட்ட_அரங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது