புத்ராஜெயா ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
 
வரிசை 35:
==பொது==
 
ஏறக்குறைய 50.9 சதுர கி.மீ. நீர்ப்பிடிப்புப் பகுதி ''(catchment area)'' கொண்ட இந்த ஏரியின் சராசரி ஆழம் 6.60 மீட்டர்.<ref>{{Cite web|url=http://plwmos.ppj.gov.my/v_intro_lake_wetland.asp#targetText=The%20water%20surface%20area%20of,of%203%20to%2014%20meters.|title=Putrajaya Lake and Wetland Management and Operational System (PLWMOS)|website=plwmos.ppj.gov.my|access-date=2019-10-30|archive-date=2019-10-22|archive-url=https://web.archive.org/web/20191022081701/http://plwmos.ppj.gov.my/v_intro_lake_wetland.asp#targetText=The%20water%20surface%20area%20of,of%203%20to%2014%20meters.|url-status=}}</ref>
 
புத்ரா மசூதி ''(Putra Mosque);'' (இளஞ்சிவப்பு மசூதி); துவாங்கு மிசான் சைனல் அபிதீன் மசூதி (இரும்பு மசூதி) ''(Tuanku Mizan Zainal Abidin Mosque),'' மற்றும் ஆயிரமாண்டுக் கால நினைவுச் சின்னம் (மலேசியா) ''(Millennium Monument (Malaysia)'' போன்ற பிரபலமான நினைவுச் சின்னங்களும் இந்தப் புத்ராஜெயா ஏரிக் கரையில்தான் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/புத்ராஜெயா_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது