சிவ வடிவங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
தமிழில் கிரந்தம் தவிர்த்தோம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
 
==பல்வேறு உருவ நிலைகள்==
நவந்தருபேதத்தில் சிவபெருமானின் உருவ நிலை பிரம்மா, திருமால், உருத்திரன், மகேசுவரன் என நான்கென குறிப்பிட்டலும், நூல்கள் பல்வேறு உருவ நிலைகளைக் குறிப்படுகின்றன. பஞ்சகுண மூர்த்திகள், பதினாறு வடிவங்கள், பதினெட்டு வடிவங்கள், மகேசுவர வடிவங்கள், அஷ்டாஷ்டஅட்டாட்ட மூர்த்திகள் என பல்வேறு வகைப்பாடுகளும், எண்ணற்ற சிவவடிவங்களும் உள்ளன.
 
===ஐவகை உருவம்===
மகாபுராணங்களில் ஒன்றான லிங்க புராணம் சத்தியோசாதம், வாமதேவம், தத்புருஷம்தட்புருசம், அகோரரூபம், ஈசன் என ஐவகை உருவம் குறித்து விளக்குகிறது.
 
===பஞ்சகுண சிவ மூர்த்திகள்===
வரிசை 30:
* வசீகர மூர்த்தி - [[பிட்சாடணர்]]
* ஆனந்த மூர்த்தி - [[நடராசர்]]
* கருணா மூர்த்தி - [[சோமாஸ்கந்தர்|சோமாசுகந்தர்]]
 
===மகேசுவர வடிவங்கள்===
வரிசை 36:
சிவாகமங்கள் சிவபெருமானின் 5 முகத்திற்கும் 5 மூர்த்திகளை முன்நிறுத்துகின்றன. இவ்வாறான இருபத்தைந்து மூர்த்தங்களும் '''[[மகேசுவர மூர்த்தங்கள்]]''' என்று அழைக்கப்படுகின்றன.
 
* ஈசானம் - சோமாஸ்கந்தர்சோமாசுகந்தர், நடராஜர்நடராசர், ரிஷபாரூடர்இரிடபாரூடர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர்
* தற்புருஷம்தற்புருசம் - பிட்சாடனர், காமசம்ஹாரர்காமசங்காரர், சலந்தராகரர், கால சம்ஹாரர்சங்காரர், திரிபுராந்தகர்
* அகோரம் - கஜசம்ஹாரர்கசசங்காரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, நீலகண்டர், கிராதர்
* வாமதேவம் - கங்காளர், கஜாரிகசாரி, ஏகபாதர், சக்ரதானர், சண்டேசர்
* சத்யோசாதம் - இலிங்கோத்பவர், சுகானர், அர்த்தநாரீஸ்வரர்அர்த்தநாரீசுவரர், அரியர்த்த மூர்த்தி, உமா மகேஸ்வரர்மகேசுவரர்
 
===64 சிவவடிவங்கள்===
 
''[[அஷ்டாஷ்டஅட்டாட்ட விக்கிரக லீலை]]'' எனும் கேசி முனிவரின் நூலில் சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களும், அவ்வடிவங்களின் மூலம் அடியார்களுக்கு சிவபெருமான் அருளியமையும் குறிப்பிடப்பட்டுள்ளன.உலக வரலாற்றில் முதல் முறையாக பாம்பன் சுவாமிகள் அருளிய அட்டாட்ட விக்ரக்ஹவிக்கிரக லீலை எனும் பதிகம் செய்துள்ளார் இன்னும் பல சிவனடியர்களுக்கே இந்த விவரம் தெரியாமல் இருப்பது வியப்பே எனினும் பம்பனடியார்களால் அந்த பாடலை ஒரு மகா மந்திரமாக போற்றப்படுகிறது, ஈக்காடு இரத்தினவேலு முதலியாரின் [[சிவபராக்கிரமம்]] எனும் தமிழ் நூலிலும் இந்த '''[[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|அறுபத்து நான்கு வடிவங்கள்]]''' கூறப்பட்டுள்ளன. <ref>அ்ஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும் - இரா இராமகிருட்டிணன் பக்கம் 12</ref>
 
==பிற வடிவங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிவ_வடிவங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது