மகேல ஜயவர்தன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 129:
 
== சேவைகள் ==
களத்தில் இருந்து, இவர் ஹோப் புற்றுநோய் திட்டத்திற்கு தனிப்பட்ட முறையில் பங்களிப்பு செய்ததற்காக பாராட்டுகளை பெற்றுள்ளார்.<ref>{{Cite web|url=http://www.hopelk.org|title=Hope<!-- Bot generated title -->|publisher=}}</ref> இறந்த தனது சகோதரரின் நினைவுகளை மனதில் கொண்டு, இவர் ஹோப்பின் முன்னணி பிரச்சாரகரானார்.<ref>{{Cite web|url=http://projecthopeforovariancancer.org/|title=Project Hope for Ovarian Cancer - Home|website=Project Hope for Ovarian Cancer - Home}}</ref> இப்போது, இவரது அணியினர் ஆதரவுடன், மகரகமவில் 750-படுக்கை கொண்ட புற்றுநோய் மருத்துவமனை ஒன்றினை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். 2011 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கான விழிப்புணர்வுப் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் துடுப்பாட்டச் சுற்றுப்பயணங்கள் காரணமாக, இவர் நடைப்பயணத்தில் பங்கேற்க முடியவில்லை.இதில் 30,000 பேர் பங்களித்தனர்.[[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] 120 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மருத்துவமனையை அரசு கட்டுகிறது.<ref name="CancerTrail">{{Cite web|url=http://www.sundaytimes.lk/161030/sports/walking-harder-than-scoring-runs-for-mahela-215325.html|title=Walking harder than scoring runs for Mahela|date=30 October 2016|publisher=The Sunday Times}}</ref> 2016 ஆம் ஆண்டில், சங்ககராவுடன் ஜெயவர்தன ஒரு புற்றுநோய் மருத்துவமனைக்கு பணம் திரட்டுவதற்காக ''டிரெயில் அஸ் ஒன்'' என்ற தொண்டு நடைப்பயணத்தைத் தொடங்கினார், இது 2011 க்குப் பிறகு இரண்டாவது கட்டமாக இருந்தது. இந்த நடை 6 அக்டோபர் 2016 அன்று [[பருத்தித்துறை|பருத்தித்துறையில்]] தொடங்கி 2 நவம்பர் 2016 அன்று டோண்ட்ரா ஹெட் என்ற இடத்தில் முடிந்தது, இது 28 நாட்கள் 670 கிலோமீட்டர் நடைப்பயணமாக இருந்தது.<ref>{{Cite web|url=http://www.gossiplankahotnews.com/2016/11/karapitiya-cancer-hospital-foundation.html|title=Karapitiya Cancer Hospital Foundation Laying Ceremony|date=1 November 2016|publisher=Gossip Lanka Hot News}}</ref> பல முன்னாள் மற்றும் தற்போதைய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் இந்த நடைப்பயணத்தில் இணைந்தனர். இந்த பயணம் மூலம் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியாகப் பெற்றனர்.<ref name="CancerTrail" /><ref>{{Cite web|url=http://www.asianmirror.lk/entertainment/item/19635-big-hug-for-mahela|title=Big Hug For Mahela|date=7 October 2016|publisher=Asian Mirror|access-date=3 ஜனவரி 2020|archive-date=3 ஜனவரி 2020|archive-url=https://web.archive.org/web/20200103094621/http://www.asianmirror.lk/entertainment/item/19635-big-hug-for-mahela|url-status=dead}}</ref> [[காலி|காலியில்]] உள்ள கராபிட்டி போதனா மருத்துவமனை [[புற்றுநோயியல்]] பிரிவை விரிவுபடுத்துவதற்காக இந்த பணம் வழங்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://newsfirst.lk/english/2016/10/670-km-walk-commences-expansion-karapitiya-hospital-oncology-unit/150941|title=A 670 km walk commences for expansion of Karapitiya Hospital Oncology Unit|date=6 October 2016|publisher=News First|access-date=3 ஜனவரி 2020|archive-date=10 மே 2017|archive-url=https://web.archive.org/web/20170510131557/http://newsfirst.lk/english/2016/10/670-km-walk-commences-expansion-karapitiya-hospital-oncology-unit/150941|url-status=}}</ref>
 
== பயிற்சியாளராக ==
"https://ta.wikipedia.org/wiki/மகேல_ஜயவர்தன" இலிருந்து மீள்விக்கப்பட்டது