எல்லாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 51:
 
=== எல்லாளன் பற்றி மகாவம்சம் ===
[[File:சோழ இளவரசனால் தேரேற்றி கன்று கொல்லப்படுதலை சித்தரிக்கும் ஓவியம்.jpg|thumb|சோழ இளவரசனால் தேரேற்றி கன்று கொல்லப்படுதல். [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]], [[லேபாக்ஷிலேபட்சி|இலேபாட்சி]] [[வீரபத்திரன் கோவில்]] விதான ஓவியம்.]]
[[File:தேரேற்றி கன்று கொல்லப்பட்டதால் துயருற்ற பசு சோழனின் ஆராய்ச்சி மணியை அடித்தல்.jpg|thumb| கன்று கொல்லப்பட்டதால் துயருற்ற பசு சோழனின் ஆராய்ச்சி மணியை அடித்தல்.]]
[[File:தேரேற்றி கன்றைக் கொன்ற இளவரசனை தேர்காலில் இட்டு கொல்லும் மனுநீதி சோழனின் தண்டனை.jpg|thumb|கன்றைக் கொன்ற இளவரசனை தேர்காலில் இட்டு கொல்லும் மனுநீதி சோழனின் தண்டனை]]
[[File:மனுநீதி சோழனுக்கு ஆசியளித்து கன்றையும், இளவரசனையும் உயிர்ப்பித்து அளிக்கும் சிவன்.jpg|thumb|மனுநீதி சோழனுக்கு ஆசியளித்து கன்றையும், இளவரசனையும் உயிர்ப்பித்து அளிக்கும் சிவன் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]], [[லேபாக்ஷிலேபட்சி|இலேபாட்சி]] [[வீரபத்திரன் கோவில்]] விதான ஓவியம்.]]
எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவர் தவறான மார்க்கத்தினை ([[இந்து]] மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப் பின் நிற்கவில்லை.<ref>சிற்றம்பலம் சி.க.ஈழத்தமிழர் வரலாறு : 1 சாவகச்சேரி - 1994. பக்கம் 20</ref> இவன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை என [[மகாவம்சம்]] கூறுகிறது.<ref>The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 34, பக்கம் : 145.</ref> எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கியதாக கூறும் [[மகாவம்சம்]], அவனது நீதிநெறி தவறாத ஆட்சியை [[மனுநீதிச் சோழன்|மனுநீதிச் சோழனின்]] கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது. எல்லாளனின் படுக்கை அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்த நேரமும் [[கோட்டை]]வாசலில் தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான்.
* எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிள்ளைகளாவார். மகனின் பெயர் வீதிவிடங்கன். ஒருநாள் ஒரு தேரில் திசாவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்.<ref>The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 15 – 18</ref>
"https://ta.wikipedia.org/wiki/எல்லாளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது