முஜிபுர் ரகுமான் (இலங்கை அரசியல்வாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 53:
முஜிபுர் ரகுமான் [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2014|2014 மேல் மாகாணசபைத் தேர்தலில்]] [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டத்தில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]] வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று [[மேல் மாகாணம், இலங்கை|மேல் மாகாணசபை]] உறுப்பினரானார். பின்னர் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015|2015 நாடாளுமன்றத் தேர்தலில்]] ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டத்தில்]] போட்டியிட்டு வெற்றி பெற்று [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்திற்கு]] முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.<ref>{{cite magazine |title=Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981 |work=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary |date=13 July 2015 |issue=1923/3 |page=270A |url=http://www.documents.gov.lk/files/egz/2015/7/1923-03_E.pdf |accessdate=11 August 2015 |location=Colombo, Sri Lanka}}</ref><ref name="DM190815">{{cite news |title=Ranil tops with over 500,000 votes in Colombo |url=http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo |accessdate=7 September 2020 |work=The Daily Mirror |date=19 August 2015 |location=Colombo, Sri Lanka}}</ref><ref name="dbsjeyaraj.com 2015">{{cite web | title=Many Vacancies Arise as Over Fifty Provincial Councillors Including Three Chief Ministers Enter Parliament as MP’s. | website=dbsjeyaraj.com | date=August 23, 2015 | url=http://dbsjeyaraj.com/dbsj/archives/42812 | accessdate=September 11, 2015}}</ref> 2020 இல் இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி [[சஜித் பிரேமதாச]] தலைமையிலான [[ஐக்கிய மக்கள் சக்தி]]யில் இணைந்தார்.
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020|2020 நாடாளுமன்றத் தேர்தலில்]] கொழும்பு மாவட்டத்தில் [[ஐக்கிய மக்கள் சக்தி]] வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.<ref>{{cite magazine |title=Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981 |work=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary |date=8 August 2020 |issue=2187/26 |page=6A |url=http://www.documents.gov.lk/files/egz/2020/8/2187-26_E.pdf |accessdate=9 August 2020 |location=Colombo, Sri Lanka}}</ref><ref name="CT070820">{{cite news |title=General Election 2020: Preferential votes of Colombo District |url=https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-colombo-district-1 |accessdate=18 September 2020 |work=Ceylon Today |date=7 August 2020 |location=Colombo, Sri Lanka |archivedate=18 செப்டம்பர் 2020 |archiveurl=https://web.archive.org/web/20200918130218/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-colombo-district-1 |deadurl= }}</ref>
 
==தேர்தல் வரலாறு==