அங்காரகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 30:
ஒருநாள் இரவு அவர் சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரம்பொருள் என்று அறியாத அசுரன், சிவனை எதிர்த்துத் தாக்கினான். இரு வருக்கும் இடையே வானத்தில் கடுமையான போர் நடந்தது. இந்த யுத்தம் பல ஆண்டுகள் நீடித்தது. போர் முடிவடையும் நேரத்தில் சிவபெருமானின் உடலில் இருந்து வியர்வையின் சொட்டுகள் நிலத்தில் விழுந்தன.
 
அது நிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, செவ்வாய் கிரகம் பிறந்தது. அரக்கன் அந்தகாசுரனின் உடலில் இருந்து விழுந்த ரத்தத் துளிகளை செவ்வாய் கிரகம் உள்வாங்கி அதை பூமியில் விழாமல் தடுத்தது. இதைத் தொடர்ந்து சிவபெருமான் அந்தகாசுரனை சூலாயுதத்தால் அழித்தார். தேவர்களும், முனிவர்களும் ஆனந்தம் அடைந்தனர். இந்த வரலாறு கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அரக்கனின் ரத்தத்தை செவ்வாய்க்கிரகம் உள்வாங்கி கொண்டதால் அது சிவப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.<ref>{{cite web|url=http://stg.maalaimalar.com/Devotional/Temples/2017/11/24122722/1130749/mangalnath-temple-ujjain-madhya-pradesh.vpf|title= செவ்வாய் ஸ்தலமான உஜ்ஜைனி மங்களநாதர் கோவில்|access-date=2018-07-15|archive-date=2019-05-30|archive-url=https://web.archive.org/web/20190530120639/http://stg.maalaimalar.com/Devotional/Temples/2017/11/24122722/1130749/mangalnath-temple-ujjain-madhya-pradesh.vpf|url-status=}}</ref>
 
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/அங்காரகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது