அண்டிக்குவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: CS1 deprecated parameters திருத்தம் |
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2 |
||
வரிசை 31:
[[File:TurnerBeachAntigua.JPG|thumb|right|300px|அண்டிக்குவாவில் உள்ள டர்னர் கடற்கரை]]
'''அண்டிக்குவா''' (''Antigua'') அல்லது சிலநேரங்களில் '''அண்ட்டீகோ''',<ref>{{cite book|title=Longman Pronunciation Dictionary |first=J. C. |last=Wells |authorlink=John C. Wells |publisher=Longman |location=Harlow, Essex |year=2000 |edition=2nd |isbn=0-582-36467-1 |page=33}}</ref> உள்ளூர் மக்களால் '''வலாட்லி''' அல்லது '''வடாட்லி''', [[கரிபியன்]] பகுதியில் [[லீவர்டு தீவுகள்|லீவர்டு தீவுகளில்]] ஒரு தீவாகும்; இது [[அன்டிகுவா பர்புடா]] நாட்டின் முதன்மைத் தீவாகும். ''அண்டிக்குவா'' என்றால் எசுப்பானியத்தில் "தொன்மையானது" எனப் பொருள்படும்; [[செவீயா பெருங்கோவில்|செவீயா பெருங்கோவிலில்]] உள்ளதோர் [[திருவோவியம்|திருவோவியத்தை]] ஒட்டி இப்பெயர் எழுந்துள்ளது.<ref name="LaAntig">Kessler, Herbert L. & Nirenberg, David. ''[http://books.google.com.hk/books?id=-VIC1TWU5JgC&pg=PA270 Judaism and Christian Art: Aesthetic Anxieties from the Catacombs to Colonialism].'' Accessed 23 September 2011.</ref> உள்ளூர்ப் பெயரான ''வலாட்லி''<!--NOT Wadadli--><ref name="Reg">{{cite web |author=Murphy, Reg |url=http://www.archaeologyantigua.org/index.php/archaeological-background/common-myths |title=Common Myths |work=Archaeology Antigua |accessdate=4 September 2014 |at=Waladli versus Wadadli |url-status=
தலைநகரமான [[சென் ஜோன்ஸ், அன்டிகுவாவும் பர்புடாவும்|செயிண்ட். ஜான்சில்]] 31,000 பேர் வசிக்கின்றனர். தலைநகரம் தீவின் வடமேற்கில் அமைந்துள்ளது; இங்கு நீண்ட பயணியர் சுற்றுலாக் கப்பல்களை நிறுத்தக்கூடிய ஆழமானத் துறைமுகம் அமைந்துள்ளது. ''ஆல் செயிண்ட்சு'' (3,412) ''லிபெர்ட்டா'' (2,239) ஆகியன மற்ற முதன்மைக் குடியிருப்புகளாகும்.
|