தெருக்கூத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: தெருவில் நடத்தப்படும் கூத்து '''தெருக்கூத்து''' ஆகும். கதை சொல…
 
சிNo edit summary
வரிசை 1:
தெருவில் நடத்தப்படும் கூத்து '''தெருக்கூத்து''' ஆகும். கதை சொல்லல், [[நாடகம்]], ஆடல், [[பாடல்]] என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். பொதுவாக ஒரு தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, அல்லது விழிப்புணர்வுக் கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும். கதைக்கேற்ற மாதிரி ஒப்பணை, கட்டையணி, உடைகள் அணிந்து நடிப்பர். பார்வையாளர்கள் கலைஞர்களுக்கு நன்கொடை வழங்குவர். தற்காலத்த்தில்தற்காலத்தில் இக்கலை அருகி வருகிறது.
 
[[பகுப்பு:கூத்து]]
"https://ta.wikipedia.org/wiki/தெருக்கூத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது