தாங்குதளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
'''தாங்குதளம்''' என்பது [[சிற்பநூல்கள்|சிற்பநூல்]] விதிகளின்படி அமைக்கப்படுகின்ற [[இந்தியா|இந்தியாவின்]] மரபுவழிக் கட்டிடங்களின் உறுப்புக்களில் ஒன்றான அடித் தளத்தைக் குறிக்கும். தொடக்ககாலக் [[கட்டிடம்|கட்டிடங்களின்]] உறுப்புகளில் நிலத்தின்மேற் அமைக்கப்பட்ட முதல் உறுப்பு இதுவாகவேயிருந்தது. பிற்காலங்களில் [[உபபீடம்]] எனப்படும் இன்னொரு உறுப்பு தாங்குதளத்தின் கீழ் அமைக்கப்படுவது வழக்கமாயிற்று.
 
==பெயர்கள்==
சிற்பநூல்கள் இதனை [[வடமொழி|வடமொழியில்]] பொதுவாக ''அதிஷ்டானம்'' எனக் குறிப்பிட்டாலும், இந்நூல்களில் தாங்குதளத்துக்குப் பல்வேறு பெயர்கள் வழங்குகின்றன. மயமதம், கசியபசிற்பசாஸ்திரம் ஆகிய நூல்களில்
{|
|width=15 1. ||width="150" அதிஷ்டானம்||width="15" 6.||width="150" ஆதாரம்||width="15" 11.||width="150" தரணி
|-
|2. ||மசூரகம்||7.||தரணீதலம்||12.||குட்டிமம்
|-
|3. ||வாஸ்துவாதாரம்||8.||புவனம்||13.||ஆதியங்கம்
|-
|4. ||தராதலம்||9.||பிருதிவீ|| - || -
|-
|5. ||தலம்||10.||பூமி|| - || -
|}
 
 
 
தொடக்ககாலக் [[கட்டிடம்|கட்டிடங்களின்]] உறுப்புகளில் நிலத்தின்மேற் அமைக்கப்பட்ட முதல் உறுப்பு இதுவாகவேயிருந்தது. பிற்காலங்களில் [[உபபீடம்]] எனப்படும் இன்னொரு உறுப்பு தாங்குதளத்தின் கீழ் அமைக்கப்படுவது வழக்கமாயிற்று.
 
தாங்குதளங்கள் பல துணைஉறுப்புக்களின் சேர்க்கையால் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் அடங்கியுள்ள துணை உறுப்புக்களின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை என்பவற்றைப் பொறுத்து, தாங்குதளங்கள் வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை மேலும் பல துணை வகைகளாகவும் பிரிக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தாங்குதளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது