இந்திய அறிவியல் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "இந்திய பல்கலைக்கழகங்கள்"; Quick-adding category "இந்திய ஆய்வுக் கழகங்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 26:
*[[பத்மநாபன் பலராம்]], 2005–Present
 
== கல்விப் பிரிவுகள் ==
'''உயிரியல் பிரிவு'''
:உயிர் வேதியியல்
:சூழல் அறிவியல் மையம்
:நுண்ணுயிரியல் மற்றும் செல் உயிரியல்
:மூலக்கூற்று உயிர் இயற்பியல்
:மூலக்கூறு மீளுருவாக்கம், மேம்பாடு, மற்றும் மரபியல்
 
'''வேதியியல் பிரிவு'''
:கனிம மற்றும் இயல் வேதியியல்
:பொருட்கள் ஆய்வு மையம்
:என்.எம்.ஆர் (NMR) ஆய்வு மையம்
:கரிம வேதியியல்
:திண்ம நிலை மற்றும் கட்டமைப்பு வேதியியல்
 
'''மின்னியல் பிரிவு'''
:மின்னணு வடிவமைப்பு மற்றும் நுட்ப மையம்
:கணினி அறிவியல் மற்றும் தானியங்கியல்
:மின் தொடர்புப் பொறியியல்
:மின் பொறியியல்
 
'''கணிதம் மற்றும் இயல் அறிவியல் பிரிவு'''
:வானியல் மற்றும் வான் இயற்பியல்
:சமகாலவியல் கல்வி மையம்
:தாழ்வெப்பவியல் நுட்ப மையம்
:உயராற்றல் இயற்பியல் மையம்
:கருவியியல்
:கணிதவியல்
:இயற்பியல்
 
'''இயங்கியல் பிரிவு'''
:வான்வெளிப் பொறியியல்
:வளிமண்டலம் மற்றும் கடல்சார் அறிவியல்
:விளைபொருள் வடிவமைப்பு மற்றும் ஆக்க மையம்
:புவி அறிவியல் மையம்
:Center for Sustainable technology
:வேதிப் பொறியியல்
:குடிசார் பொறியியல்
:பருவமாற்ற ஆய்வு மையம்
:மேலாண்மைக் கல்வி மையம்
:பொருட்கள் பொறியியல்
:இயங்கியற் பொறியியல்
 
 
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அறிவியல்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது