"பாடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

67 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
Quick-adding category "யாப்பிலக்கணம்" (using HotCat)
(புதிய பக்கம்: சொற்களை இசை பொதிந்து அமைத்து கருத்துக்களை வெளிப்படுத்துவத…)
 
சி (Quick-adding category "யாப்பிலக்கணம்" (using HotCat))
==இலக்கியப் பாடல்கள்==
பண்டைத் தமிழகதில் எண்ணிலடங்கா கவிஞர்கள் கருத்துச் சுவையும் கவிச்சுவையும் மிக்க ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளனர். தமிழ் இலக்கியக் கருவூலத்தில் கவிச்சுவையில் தலைசிறந்த பாடலாக [[கம்பராமாயணம்|கம்பராமாயணமும்]], கருத்துச்சுவையில் தலைசிறந்ததாக [[திருக்குறள்|திருக்குறளும்]] காவிய நடையில் தலைசிறந்ததாக [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]] கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற பாடல்களை தந்தவர்களில் முக்கியமனவர்கள் [[பாரதியார்|பாரதியாரும்]] [[பாரதிதாசன்|பாரதிதாசனும்]].
 
[[பகுப்பு:யாப்பிலக்கணம்]]
1,15,507

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/359370" இருந்து மீள்விக்கப்பட்டது