மும்தாசு மகால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: vi:Mumtaz Mahal
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Mughal painting2.jpg|250px|right|thumb|மும்தாஜ் மஹால்]]
[[Image:Taj1.jpg|250px|right|thumb|தாஜ் மஹால்]]
'''மும்தாஜ் மஹால்மகால்''' ([[பார்சிய மொழி]]:''ممتاز محل'') [[தாஜ் மஹால்தாஜ்மகால்|தாஜ்மஹாலைதாஜ்மகாலை]] உருவாக்கிய [[முகலாயப் பேரரசு]] மன்னனான [[ஷாஜகான்|ஷாஜகானின்]] மனைவி ஆவார். இவரது இயற்பெயர் ''அர்ஜுமாண்ட் பானு பேகம்'', [[ஏப்ரல்]] [[1593]]இல் [[இந்தியா]]வில் [[ஆக்ரா]]வில் பிறந்தவர். இவரது தந்தை [[பார்சியம்|பார்சி]] இனத்தவரான ''அப்துல் ஹசன்அசன் அசாஃப் கான்'' [[ஜஹாங்கீர்ஜகாங்கீர்]] மன்னரின் மனைவியான [[நூர் ஜஹான்ஜகான்|நூர் ஜஹானின்ஜகானின்]] சகோதரர் ஆவார்.
 
மும்தாஜ் தனது 19வது வயதில் [[மே 10]], [[1612]]இல் குர்ராம் என்ற இளவரசனைத் திருமணம் செய்தார். இவர் பின்னர் [[முகலாயப் பேரரசு|முகாலாயப் பேரரசின்]] மன்னனாகி [[ஷா ஜகான்]] என்ற பெயரைப் பெற்றார். மும்தாஜ் இம்மன்னனுக்கு இரண்டாவது மனைவியானாலும் அவருக்கு மிகவும் விருப்பமுடைய மனைவியாயிருந்தாள். இவள் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தில்]] உள்ள ''பர்ஹான்பூரில்'' தனது 14வது மகப்பேறின் போது மரணமானாள். இவளது உடல் [[தாஜ் மஹால்|தாஜ்மஹாலில்]] அடக்கம் செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மும்தாசு_மகால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது