கல்பதுக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
video added #WPWP
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.9.2
 
வரிசை 4:
 
==சொற்பொருள்==
[[மதராசுப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகரமுதலி]]யில் தரப்பட்டுள்ள சொற்பொருள்களில் இருந்து, "பதுக்கை" என்னும் சொல் "மறை", "ஒளி" போன்ற பொருள் கொண்ட "பதுக்கு" என்பதில் இருந்து பிறந்ததாகத் தெரிகிறது. இப்பேரகர முதலியின்படி, "பதுக்கை" என்பது "கற்குவியல்", "இலைக்குவியல்", "மணற்குன்று" போன்ற பல்வேறு குவிந்திருக்கும் பொருட்களைக் குறிப்பதாகவும் தெரிகிறது.<ref>[http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/showrest_?conc.6.1.12201.0.6.tamillex மதராசுப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகரமுதலியில் "பதுக்கை" குறித்த பதிவுகள்.]{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref> பண்டைக் காலத்தில் இறந்தோரை அடக்கம் செய்த இடங்களை மறைப்பதற்கான கற்களைக் குவியல்கள் பதுக்கைகள் என அழைக்கப்பட்டன. பல சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் "பதுக்கைகள்" இவ்வகையினவாக இருந்ததாகத் தெரிகிறது.<ref>அகநானூறு 109, 157, 215, 231, புறநானூறு 3, ஐங்குறுநூறு 362.</ref> காலப்போக்கில், அடக்கக் குழிகள் சிக்கல்தன்மை கொண்டவையாக வளர்ச்சியடைந்த பின்னரும், அவற்றின்மீது அடையாளத்துக்காகக் கற்கள் குவிக்கப்பட்டு முழு அமைப்புமே பதுக்கைகள் என அழைக்கப்பட்டன. "கல்பதுக்கை" அல்லது "கற்பதுக்கை" என்னும் வழக்கு சங்ககாலப் பாடல்களில் காணப்படவில்லை. பிற்காலத்திலேயே இச்சொல் பயன்பாட்டுக்கு வந்திருக்கக்கூடும்.
 
==சங்ககாலப் பதுக்கைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கல்பதுக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது