சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''காடவர்கள்'''<ref>[http://en.wikipedia.org/wiki/Kadava ஆங்கில விக்கிபீடியாவில் காடவர்…) |
சிNo edit summary |
||
'''காடவர்கள்'''<ref>[
[[முதலாம் கோப்பெருஞ்சிம்மன்]], [[இரண்டாம் கோப்பெருஞ்சிம்மன்I]] ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் வல்லமை தழைத்தோங்கி விளங்கியது. இவர்கள், [[மூன்றாம் இராசராசன்]], [[மூன்றாம் இராசேந்திரன்]] ஆகியோரின் தலைமையில் பெருமை மங்கத் துவங்கியிருந்த [[சோழர்| சோழப்]] பேரரசையே எதிர்க்கும் வல்லமைப் பெற்றிருந்தார்கள். [[வட ஆற்காடு|வட ஆற்காட்டிலும்]], [[தென் ஆற்காடு|தென் ஆற்காட்டிலும்]], [[செங்கற்பட்டு|செங்கற்பட்டிலும்]] இவ்விரு மன்னர்கள் பலக் [[கல்வெட்டு|கல்வெட்டுக்களை]] விட்டுச் சென்றுள்ளனர்.
*[[சோழர்கள்]]
*[[பல்லவர்கள்]]
==ஆதாரங்கள்==
<references/>
|